Bigg Boss 8: நிகழ்ச்சியின் வெற்றியாளராகும் வாய்ப்பு இவருக்குத்தான்- வெளியேறிய ரவீந்தர் பேட்டி

Vijay Sethupathi Bigg Boss Ravindar Chandrasekaran Bigg Boss Tamil 8
By Yashini Oct 25, 2024 09:56 AM GMT
Report

தமிழ் சின்னத்திரையில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் ஒன்று பிக்பாஸ்.

இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை சுவாரசியம் குறையாமல் நடிகர் விஜய்சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

திரைப்பட தயாரிப்பாளரும், பிக்பாஸ் விமர்சகருமான ரவீந்தர் பிபி 8 நிகழ்ச்சியின் முதல் மற்றும் முக்கிய போட்டியாளராக வீட்டிற்குள் நுழைந்தார்.

ஆனால், வாக்குகள் குறைவாக இருந்த காரணத்திற்காக முதல் வார எவிக்ஷனில் ரவீந்தர் வெளியேறினார்.

Bigg Boss 8: நிகழ்ச்சியின் வெற்றியாளராகும் வாய்ப்பு இவருக்குத்தான்- வெளியேறிய ரவீந்தர் பேட்டி | Bb 8 Title Winner Predection By Ravindar

இதையடுத்து, அவர் தொடர்ந்து பல்வேறு நேர்காணல்களில் கலந்து கொண்டு பிபி இல்லத்தில் என்னென்ன நடக்கிறது என்பது குறித்து கூறி வருகிறார்.

பேட்டியில், பலமான போட்டியாளர் குறித்து பேசிய ரவீந்தர், தான் அந்த வீட்டில் கவனித்தது குறித்து பேசியிருக்கிறார்.

அந்த வகையில், வந்த நோக்கத்தை முனைப்போடு விளையாடும் போட்டியாளராக முத்துக்குமரனை கூறியிருக்கிறார்.

Bigg Boss 8: நிகழ்ச்சியின் வெற்றியாளராகும் வாய்ப்பு இவருக்குத்தான்- வெளியேறிய ரவீந்தர் பேட்டி | Bb 8 Title Winner Predection By Ravindar

பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் யார் டைட்டில் அடிக்க வாய்ப்பிருக்கிறது என்பது குறித்து ரவீந்தரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர், பெரும்பாலும் பெண்கள்தான் ஜெயிக்க வாய்ப்பிருப்பதாக கூறினார்.

மேலும், முத்துக்குமரனின் கேம் அணுகுமுறையை பார்த்தால் அவர் வெற்றி பெற வாய்ப்பிருப்பதாகவும் கூறியிருக்கிறார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

               

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US