வெளிநாட்டு மாணவர்களை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக கனடாவில் குற்றச்சாட்டு

Canada
By Balamanuvelan Sep 23, 2025 09:03 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in கனடா
Report

கனடாவுக்குக் கல்வி கற்க வந்த வெளிநாட்டு மாணவர்களை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக கல்லூரி ஒன்றின்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

மாணவர்களை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்திய கல்லூரி

தாய்லாந்து நாட்டவரான யானிசா (Yanisa Kapetch, 25), என்னும் மாணவி, 2024ஆம் ஆண்டு, கனடாவின் மெட்ரோ வான்கூவரிலுள்ள Pacific Link College என்னும் கல்லூரியில் டிஜிட்டல் மீடியா கற்பதற்காக வந்துள்ளார். 

வெளிநாட்டு மாணவர்களை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக கனடாவில் குற்றச்சாட்டு | Bc College Use International Students For Campaign

ஆனால், 2024 டிசம்பரில், கல்லூரியில் பாடம் எடுப்பது நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த Tamara Jansen என்பவருக்காக தேர்தல் பிரச்சாரம் செய்யுமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வீடு வீடாகச் சென்று Tamara Jansenக்கு ஆதரவாக துண்டுப் பிரதிகள் கொடுக்குமாறு மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கிறார் யானிசா. 

பிரபல நடிகருக்கு உயரிய விருதொன்றை அளித்து கௌரவித்த கனேடிய நகரம்

பிரபல நடிகருக்கு உயரிய விருதொன்றை அளித்து கௌரவித்த கனேடிய நகரம்

தாங்கள் Tamara Jansenஉடைய பிரச்சார அலுவலகத்துக்குச் சென்றதற்கும், வீடுவீடாக சென்று துண்டுப் பிரசுரம் கொடுத்ததற்கும் ஆதாரமாக புகைப்படங்களை சமர்ப்பிக்கவேண்டும், இல்லையென்றால் வகுப்பில் Attendance கொடுக்கப்படாது என்றும், அவர்கள் pass ஆக்கப்படமாட்டார்கள் என்றும் மாணவ மாணவியருக்கு கூறப்பட்டுள்ளது.

இது தங்கள் பாடத்திட்டத்திலேயே இல்லை என்பதை அறிந்த யானிசாவும் இன்னொரு வெளிநாட்டு மாணவியும் அது குறித்து தங்கள் ஆசிரியரிடம் கூற, அவரோ இது நாளை நீங்கள் கனேடிய குடிமகனாக குடிமகளாக ஆவதற்கு உதவும் என்று கூறியுள்ளார். 

வெளிநாட்டு மாணவர்களை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக கனடாவில் குற்றச்சாட்டு | Bc College Use International Students For Campaign

தனக்கு கனேடிய குடியுரிமை பெறும் எண்ணமெல்லாம் இல்லை என யானிசா கூற, பல்கலை வளாக இயக்குநரான Dpenha என்பவர், நாளை நீ நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற MLAவின் பரிந்துரை அவசியம் உதவும் என்றும் கூறியிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து, கனடாவுக்கு கல்வி கற்க வந்த மாணவர்களான தங்களை, தங்கள் விருப்பத்துக்கு மாறாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக மாணவர்களில் ஒருவர் முறைப்படி புகார் அளித்துள்ளார். தான் செலுத்திய கல்விக் கட்டணத்தை திருப்பிக் கொடுக்குமாறும் அவர் கல்லூரியை வற்புறுத்தியுள்ளார்.

தாங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டதற்கு ஆதாரமாக பல்கலை வளாக இயக்குநரான Dpenha முதலானோர் அனுப்பிய மின்னஞ்சல்களையும், தேர்தல் பிரச்சாரத்தின்போது தாங்கள் எழுத்துக்கொண்ட புகைப்படங்களையும் மாணவ மாணவியர் தங்கள் புகாருடன் இணைத்துள்ளார்கள்.

கல்வி கற்க வந்த வெளிநாட்டு மாணவர்களை தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்திய விவகாரம், அவர்கள் புகார்கள் அளித்துள்ளதைத் தொடர்ந்து பரபரப்பை உருவாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் 


அகாலமரணம்

மண்கும்பான் மேற்கு, பிரான்ஸ், France

05 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Kamp-Lintfort, Germany

16 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
மரண அறிவித்தல்

மீசாலை வடக்கு, கொடிகாமம்

21 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, நெடுந்தீவு, பெரியதம்பனை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு 5

20 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், கல்வியங்காடு

19 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, வெள்ளவத்தை கொழும்பு

21 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நீர்கொழும்பு

21 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்முனை, Palermo, Italy, Reggio Emilia, Italy

04 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, சூரிச், Switzerland

24 Sep, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், கோண்டாவில்

22 Sep, 2021
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, Neuilly-sur-Marne, France

22 Sep, 2024
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, பிரான்ஸ், France, ஜேர்மனி, Germany

22 Sep, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

மன்னார், உயிலங்குளம், Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

புத்தூர் கிழக்கு, Colindale, United Kingdom

15 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US