IPL போட்டி துபாய்க்கு மாற்றப்படுமா? இடமாற்றம் குறித்து BCCI விளக்கம்

TATA IPL Board of Control for Cricket in India United Arab Emirates IPL 2024 Lok Sabha Election 2024
By Ragavan Mar 16, 2024 04:09 PM GMT
Report

2024 IPL போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்படும் என வெளியான தகவல் குறித்து BCCI விளக்கம் அளித்துள்ளது.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ஆம் திகதி தொடங்குகிறது. 7 கட்டங்களாக நடைபெறும் வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் திகதி நிறைவடைகிறது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ஆம் திகதி வெளியாகும்.

முகேஷ் அம்பானி வீட்டில் வேலை செய்பவர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

முகேஷ் அம்பானி வீட்டில் வேலை செய்பவர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட நிலையில், ஐபிஎல் 2024 போட்டி துபாய்க்கு மாற்றப்படும் என தகவல்கள் வெளியாகின.

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வாக்குப்பதிவு நடைபெறுவதால் ஐபிஎல் போட்டிகள் மாற்றப்படுவதாக செய்திகள் வெளியாகின.

IPL போட்டி துபாய்க்கு மாற்றப்படுமா? இடமாற்றம் குறித்து BCCI விளக்கம் | Bcci Ipl Shift To Uae Lok Sabha Election 2024 Date

ஆனால் பிசிசிஐ தற்போது இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. 2024 ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படும், இதில் எந்த இடமாற்றமும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.

ஐபிஎல் 2024 போட்டிகள் முழுவதுமாக இந்தியாவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெளிவுபடுத்தியுள்ளது. இதனை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உறுதி செய்துள்ளார்.

இந்தியாவில் திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டியை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. போட்டிகள் அட்டவணைப்படி இந்தியாவில் நடைபெறும். ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு செல்ல மாட்டோம் என்று அவர் கூறினார்.  

இலங்கை கிரிக்கெட்டின் மதிப்பு எவ்வளவு தெரியுமா..? உலகின் Top10 பணக்கார கிரிக்கெட் வாரியங்கள் இதோ

இலங்கை கிரிக்கெட்டின் மதிப்பு எவ்வளவு தெரியுமா..? உலகின் Top10 பணக்கார கிரிக்கெட் வாரியங்கள் இதோ

3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, Chelles, France

12 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தங்கோடை காரைநகர், Scarborough, Canada

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

வளலாய், கொழும்பு, கல்வியங்காடு

08 May, 2026
மரண அறிவித்தல்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
மரண அறிவித்தல்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Windsor, Canada

10 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குருநகர், நாவாந்துறை, Bergen, Norway

11 May, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 4ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

10 May, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், மடத்துவெளி புங்குடுதீவு, சுன்னாகம், கொழும்பு, Brampton, Canada

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை வடக்கு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, London, United Kingdom

09 May, 2017
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மந்துவில் மேற்கு, Toronto, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, South Harrow, United Kingdom

05 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US