இலவச உணவு இல்லை என திருப்பி அனுப்பப்படும் மக்கள்: ஜேர்மனியிலா இந்த நிலை?

Germany
By Balamanuvelan Oct 20, 2022 11:44 AM GMT
Report

ஜேர்மனியில் இலவச உணவு வழங்கும் உணவு வங்கிகள், புதிதாக வருபவர்களை உணவு இல்லை என திருப்பி அனுப்பும் நிலை உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜேர்மனியில் சுமார் 13.8 மில்லியன் மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழோ அல்லது அதற்கு அருகிலோ வாழ்கிறார்கள்.

கோவிட் காலகட்டத்தின்போது உலகின் பணக்கார நாடுகளில் ஒன்று என அறியப்படும் சுவிட்சர்லாந்தில் இலவச உணவுக்காக மக்கள் வரிசையில் நிற்கும் படங்கள் வெளியாகி புருவம் உயர்த்தச் செய்தன.

பிரித்தானியாவில் பல மில்லியன் குடும்பங்கள் ஒரு வேளை உணவைத் தவிர்க்கவோ அல்லது சத்துள்ள உணவை குடும்பத்தினருக்கு அளிக்கவோ திணறிவருவதாக இன்று ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

ஐரோப்பாவின் வலிமையான நாடுகளில் ஒன்றாக கருதப்படும் ஜேர்மனியும் அதற்கு விதிவிலக்கில்லையோ என எண்ணத் தோன்றும் வகையில் சில செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆம், ஜேர்மனியில் இலவச உணவு வழங்கும் உணவு வங்கிகள், புதிதாக வருபவர்களை உணவு இல்லை என திருப்பி அனுப்பும் நிலை உருவாகியுள்ளதாக உணவு வங்கிகளில் தன்னார்வலர்களாக பணிபுரிவோர் தெரிவித்துள்ளார்கள்.

ஜேர்மனியில் சுமார் 13.8 மில்லியன் மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழோ அல்லது அதற்கு அருகிலோ வாழ்கிறார்கள். விலைவாசி கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், இந்த எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், உணவு வங்கிகளுக்கு வரும் நன்கொடைகளும் குறைந்துவருவதால், இலவச உணவு வழங்க உணவு வங்கிகள் தடுமாறி வருகின்றன.

எனவே சில உணவு வங்கிகள் தங்களுக்கு உதவுமாறு வசதி படைத்தவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.  

மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Stouffville, Canada

24 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US