ஆசைக்காக கடற்கரையில் பிரசவம்; பிறந்த குழந்தையுடன் வெளிநாட்டில் மாட்டிக்கொண்ட பிரித்தானிய தம்பதி

United Kingdom England
By Ragavan Aug 14, 2023 04:17 PM GMT
Report

அழகான கடற்கரையில் குழந்தையைப் பெற்றெடுக்க விரும்பிய பிரித்தானிய பெண் ஒருவர் இப்போது தீர்க்க முடியாத சிரமங்களை எதிர்கொண்துவருகிறார்.

பிறந்த குழந்தையுடன் கடற்கரையில் மாட்டிக் கொண்டுள்ள அப்பெண், வீட்டிற்கு செல்ல முடியாமல் அங்கேயே தவித்துவருகிறார்.

பிரித்தானியாவைச் சேர்ந்த யோகா பயிற்சியாளர் யூலியா குர்ஸ் (38), அவரது கணவர் கிளைவ் 51 வயது. இவர்களுக்கு ஏற்கனவே எட்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

தங்களது இரண்டாவது குழந்தையை ஒரு அழகான கடற்கரையில் பெற்றெடுக்க வேண்டும் என்று யூலியா ஆசைப்பட்டார். கிளைவ் தனது மனைவி யூலியாவின் விருப்பத்தை நிறைவேற்ற தென் கொரியாவில் உள்ள கிரனாடா கடற்கரைக்கு அழைத்துச் சென்றார்.

Beach birth, Beach Birth couple trapped in Grenada with new baby, Uk Couple Trapped with New Baby, British Couple Trapped in Grenada, Coast of GrenadaSWNS

எனவே குழந்தையைப் பெற்றெடுக்க 6437 கிலோமீட்டர்கள் பயணம் செய்தனர். யூலியாவின் கனவு நனவாகியது. ஏப்ரல் 23-ஆம் திகதி கிரனாடா கடற்கரையில் லூயிஸ் என்ற பெண் குழந்தை பிறந்தது.

ஆனால் அவர்கள் பிரித்தானியாவைச் சேர்ந்தவர்கள், தென் கொரியா கடற்கரையில் குழந்தை பிறந்தது . இதனால், குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் பிரச்னை ஏற்பட்டது. அந்தக் குழந்தை எந்த நாட்டைச் சேர்ந்தது என்பது பாரிய பிரச்சினையாகிவிட்டது.

அந்தக் குழந்தை தங்கள் குழந்தைதான் என்பதை நிரூபிக்க வேண்டும். குடிவரவுத் துறையினர் குழந்தையின் பிறப்புச் சான்றிதழைக் கேட்டதிலிருந்து தம்பதியருக்கு உண்மையான சிக்கல்கள் தொடங்கியது. இதனால், குழந்தை பிறந்த பிறகும் நான்கு மாதங்கள் அங்கேயே இருக்க வேண்டியதாயிற்று. சொந்த ஊர் செல்ல அரசு அலுவலகங்களில் அலைகின்றனர். பணம் இல்லாததால், அவர்கள் தவித்து வருகின்றனர்.

மறுபுறம், அவர்களின் மூத்த மகள் எட்டு வயது எலிசபெத் இங்கிலாந்தில் தங்கியிருந்தார். அவரியாவது தென்கொரியாவுக்கு தங்களுடன் வரவைக்கலாம் என முயன்றபோது, கடவுச்சீட்டை பரிசீலனை செய்யாததால் அவர்களால் எலிசபெத்தை அழைத்துவர முடியவில்லை.

Beach birth, Beach Birth couple trapped in Grenada with new baby, Uk Couple Trapped with New Baby, British Couple Trapped in Grenada, Coast of GrenadaSWNS

இந்த அவல நிலை குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த யூலியாவின் கணவர் கிளைவ், இங்கு தென்கொரியாவில், தங்களுக்கு பிறந்த குழந்தையின் பெற்றோர் தாங்கள் தான் என்பதற்கு ஆதாரம் காட்ட வேண்டும், இதற்காக பதிவு அலுவலகம் சென்று பிறப்பு சான்றிதழுக்கு விண்ணப்பித்துள்ளோம், அது வருவதற்கு சிறிது காலம் காத்திருக்க வேண்டும் என்று கூறினார்.

ஆனால் இது வரை பிறப்பு சான்றிதழ் வராததால், பதிவு அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளிடம் கேட்டதாகவும், ஆனால் மருத்துவமனையில் குழந்தை பிறக்காததால், பிறப்பு சான்றிதழ் எப்படி வழங்குவது என கேள்வி எழுப்புகின்றனர். கடற்கரையில் பிறந்ததாக சொல்கிறீர்கள், ஆனால் அதுகுறித்து எங்களிடம் ஆதாரம் இல்லை, ஆதாரம் இல்லாமல் பிறப்புச் சான்றிதழ் வழங்க முடியாது என முடிவு செய்தார்கள் என ஆவேசமாக கூறினார்.

கிங் ஐரோப்பிய யூனியன் மருத்துவமனைக்குச் சென்றதாக அவர் கூறினார். அங்கு இருந்த ஊழியர்களாலும் குழந்தை பிறந்த விவரங்களை பதிவு செய்ய முடியவில்லை. குழந்தை பிறந்து 24 மணி நேரத்துக்குப் பிறகு பதிவுக்கு வந்ததாகவும், அதனால் எதுவும் செய்ய முடியாது என்று முடிவு செய்ததாகவும் கூறினார்.

குழந்தை பிறந்ததற்கான ஆதாரம் இல்லாததால் தங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்றும் குழந்தை பிறந்த மகிழ்ச்சியை விட இந்த செயல்முறை தெளிவாக இல்லை என்றும் வேதனை தெரிவித்தனர்.

Beach birth, Beach Birth couple trapped in Grenada with new baby, Uk Couple Trapped with New Baby, British Couple Trapped in Grenada, Coast of GrenadaSWNS

6,000 பவுண்டுகள் ஏற்கனவே செலவிடப்பட்டுள்ளன. கையில் பணமில்லை. க்ளைவ் பிரித்தானியாவின் உதவியை நாடியதாகவும் ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும் புலம்பினார்.

பின்னர் கிளைவ் இங்கிலாந்தில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டார். டிஎன்ஏ பரிசோதனை செய்ய பரிந்துரைத்தனர். இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

தங்களின் நிலைமை குறித்து பேசிய யூலியா, ''எனது ஆசைப்படி கடற்கரையில் குழந்தை பிறந்தது..மகிழ்ச்சியாக உள்ளது ஆனால் பிரசவத்திற்காக இந்த நாட்டிற்கு வந்தேன், இந்த நாட்டில் சிறைபிடிக்கப்பட்டு இங்கிலாந்து செல்ல முடியாமல் தவிக்கிறேன்... அங்கே தங்கியிக்கும் என் மூத்த மகள் அடிக்கடி நினைவுக்கு வருவாள். உறவினர் வீட்டில் தங்க வைத்தோம், அவள் எப்படி இருக்கிறாள் என்று கவலைப்படுகிறோம்,'' என கண்ணீருடன் கூறினார் யூலியா.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

Beach birth, Beach Birth couple trapped in Grenada with new baby, Uk Couple Trapped with New Baby, British Couple Trapped in Grenada, Coast of Grenada

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US