Bear Grylls: சொத்து மதிப்பும் சில சுவாரஸ்ய தகவல்களும்

United Kingdom Money
By Balamanuvelan Apr 25, 2024 12:23 PM GMT
Report

உலகம் முழுவதிலுமுள்ள சாகசப் பிரியர்களுக்கும், தொலைக்காட்சிப் பிரியர்களுக்கும் நன்கு அறிமுகமான ஒரு பெயர் Bear Grylls. ஆனால், அது அவரது உண்மையான பெயரே கிடையாது என்பது உங்களுக்குத் தெரியுமா?

Bear Grylls: சொத்து மதிப்பும் சில சுவாரஸ்ய தகவல்களும் | Bear Grylls Net Worth And Some Interesting Facts

Image: Dave J Hogan/Getty Images

Bear Grylls

வட அயர்லாந்தில் பிறந்த பியர் கிரில்ஸின் உண்மையான பெயர், எட்வர்ட் மைக்கேல் கிரில்ஸ் (Edward Michael Grylls). கிரிக்கெட் பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் பியர் கிரில்ஸ். ஆம், அவரது தாத்தாவும், தாத்தாவின் தந்தையும் பிரபல கிரிக்கெட் வீரர்கள் ஆவர்.

Bear Grylls: சொத்து மதிப்பும் சில சுவாரஸ்ய தகவல்களும் | Bear Grylls Net Worth And Some Interesting Facts

Image: PR HANDOUT

பியர் கிரில்ஸ் பிறந்து ஒரு வாரம் ஆன நிலையில், அவரது அக்காவான லாரா (Lara Fawcett), தன் தம்பிக்கு செல்லமாக வைத்த பெயர்தான் பியர் என்பது. பின்னர் பியர் கிரில்ஸ் என்ற பெயரே நிலைத்துவிட்டது.

குடும்பம், சொத்து மதிப்பு

ஆங்கிலம், ஸ்பானிஷ் மற்றும் பிரெஞ்சு மொழிகள் நன்றாகப் பேசக்கூடியவர் பியர் கிரில்ஸ். கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்ட பியர் கிரில்ஸின் மனைவி ஷாரா (Shara Cannings Knight). தம்பதியருக்கு மூன்று மகன்கள் இருக்கிறார்கள்.

Bear Grylls: சொத்து மதிப்பும் சில சுவாரஸ்ய தகவல்களும் | Bear Grylls Net Worth And Some Interesting Facts

Image: WireImage

Man vs. Wild என்னும் நிகழ்ச்சி மூலம் பியர் கிரில்ஸை நாம் அதிகம் அறிந்திருந்தாலும், அவரது Running Wild with Bear Grylls, The Island with Bear Grylls என்னும் பல நிகழ்ச்சிகள் பிரித்தானியாவிலும் அமெரிக்காவிலும் வெளியாகியுள்ளன.

Bear Grylls: சொத்து மதிப்பும் சில சுவாரஸ்ய தகவல்களும் | Bear Grylls Net Worth And Some Interesting Facts

Image: National Geographic for Disney/Ben Simms.

இப்படி பல மனங்களை கொள்ளையடித்துள்ள, பலருக்கு உத்வேகமளிக்கும் நபராக காணப்படுகிற, பியர் கிரில்ஸின் சொத்து மதிப்பு தோராயமாக 20.5 மில்லியன் பவுண்டுகள் ஆகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US