நரைமுடியை கருமையாக மாற்ற உதவும் மேஜிக் பானம்: வாரத்திற்கு 2 முறை போதும்

Hair Growth
By Yashini Feb 08, 2024 10:06 AM GMT
Report

ஆண், பெண் என இருவருக்கும் முடி உதிர்தல், வலுவிழந்த முடி, வறண்ட முடி, பொடுகு மற்றும் நரை முடி போன்ற பிரச்சனைகள் இருக்கிறது.

இன்றைய நாளில் பெரும்பலான இளைஞர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை நரை முடி.

நரை முடியை கருப்பாக மாற்ற கடைகளில் விற்கப்படும் ரசாயனம் கலந்த ஹேர் டை போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகிறது.

நரைமுடியை கருமையாக மாற்ற உதவும் மேஜிக் பானம்: வாரத்திற்கு 2 முறை போதும் | Beauty Drink To Darken Gray Hair In Tamil

அந்தவகையில், நம் உள்ளிருந்தே தேவையான ஊட்டச்சத்துக்களை அளித்து நரைமுடியை கருமையாக மாற்ற உதவும் மேஜிக் பானம் குறித்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • கீரை
  • கேரட்
  • பீட்ரூட்
  • நெல்லிக்காய்
  • இஞ்சி
  • எலுமிச்சை
  • புதினா
  • இளநீர் 

முடி கட்டுக்கடங்காமல் வளர பழங்கால மூலிகை வைத்தியம்: கண்டிப்பா ட்ரை பண்ணுங்க

முடி கட்டுக்கடங்காமல் வளர பழங்கால மூலிகை வைத்தியம்: கண்டிப்பா ட்ரை பண்ணுங்க

செய்முறை

முதலில் அனைத்து காய்கறிகளையும் சுத்தமாக கழுவவும்.

பின் கீரை, கேரட், பீட்ரூட், நெல்லிக்காய் மற்றும் இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

பின் நறுக்கிய அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து எலுமிச்சை சாறு, ஒரு கையளவு புதினா இலைகளை சேர்க்கவும்.

நரைமுடியை கருமையாக மாற்ற உதவும் மேஜிக் பானம்: வாரத்திற்கு 2 முறை போதும் | Beauty Drink To Darken Gray Hair In Tamil

இறுதியாக தேங்காய் தண்ணீர் ஊற்றவும். இந்த கலவையை அரைத்து குடிக்கும் பதத்திற்கு கொண்டு வரவும்.

வடிகட்டாமல் குடிப்பது உங்களுக்கு கூடுதல் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்கும்.

இந்த பானத்தை வாரத்திற்கு 2 முதல் 3 முறை பருகுவது நல்ல பலன் அளிக்கும்.    

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US