பொலிவான சருமத்தை பெற வேண்டுமா? வாரம் ஒரு முறையாவது முட்டையை இப்படி பயன்படுத்தி பாருங்க!

Beauty Tips Acne HealthTips Pimple Problem
By Kishanthini Sep 20, 2021 06:54 AM GMT
Report

பொதுவாக முட்டை ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி சரும அழகிலும் பெரிதும் உதவியாக இருக்கின்றது.

முட்டையின் வெள்ளைக்கருவில் புரதங்கள், ஜிங்க், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கிறது.

கூந்தலுக்கும் முகத்துக்கும் பல நன்மைகளை அளிக்கும். முக்கியமாக சருமத்தின் தளர்வை குறைத்து இறுக்கமாக வைத்திருக்கிறது.

எனவே இவற்றை வாரம் ஒரு முறை முகத்திற்கு பயன்படுத்துவது நல்ல பயனை தருகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.          

பொலிவான சருமத்தை பெற வேண்டுமா? வாரம் ஒரு முறையாவது முட்டையை இப்படி பயன்படுத்தி பாருங்க! | Beauty Egg Mask For White Face Beauty Tips

  • முட்டையின் வெள்ளைக்கருவை 2 டீஸ்பூன் எடுத்து, அதனுடன் கெட்டித்தயிர், கற்றாழை எடுத்து நன்கு கலந்து, முகத்தில் அப்ளை செய்யவும். 15 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் வரை முகத்தில் ஊறவிட்டு பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, பருக்கள் வருவது குறைந்து, சருமத்தின் நிறமும் அதிகரிக்கும்.

  • முட்டையின் வெள்ளைகரு 3 டீஸ்பூன், தேன் - 2 டீஸ்பூன், காய்ச்சாத பால் - 3 டீஸ்பூன் சேர்ந்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இதனை பத்து நிமிடங்கள் கழித்து முகம் பகுதியில் தடவி 30 நிமிடங்கள் கழித்து முகத்தை மிதமான நீரில் கழுவி எடுங்கள். சருமத்தின் வறட்சி நீங்கும். இதனை வாரம் இருமுறை செய்து வந்தால் சருமத்தின் வறட்சி நீங்கி ஈரப்பதமாக இருக்கும்.

  • 1 முட்டையின் வெள்ளைக் கருவுடன், 2 ஸ்ட்ராபெர்ரி துண்டுகள், 1 டீஸ்பூன் தயிர், சிறிது எலுமிச்சை சாறு மற்றும் மஞ்சள் தூள் தேவை. முதலில் ஸ்ட்ராபெர்ரி துண்டுகளை மிக்சியில் நன்கு மசித்து, அதனுடன் முட்டையின் வெள்ளை கரு, தயிர், மஞ்சள் தூள் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து பேஸ்ட் தயாரிக்கவும் . இந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்

  • 1 முட்டை வெள்ளை கருவை, அரை டீஸ்பூன் தேனுடன் கலப்பதன் மூலம் நீங்கள் வீட்டிலேயே ஒரு சூப்பர் பேஸ் பேக்கை தயாரிக்கலாம். இது உங்கள் சரும துளைகளை அடைத்து சருமத்தை இறுக்கமடைய செய்கிறது. இதனால் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் குறைந்து சருமம் பொலிவாகும்.

  • தெளிவான சருமத்தையும் பெற முட்டையின் வெள்ளை கரு , 1 டீஸ்பூன் சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதனுடன் 1 டீஸ்பூன் கடலை மாவு சேர்த்து பேஸ்ட்டாக முகத்தில் தேய்த்து உலரவிட்டு கழுவவும். சர்க்கரை சரும துளைகளில் உள்ள மாசுகளை வெளியேற்றும், இதனால் சருமம் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US