உதட்டின் மேல் வளரும் தேவையற்ற முடியை நீக்க வேண்டுமா? இதோ சூப்பரான டிப்ஸ்

beauty tips upper lip hair unwanted hair problem
By Kishanthini Apr 17, 2021 10:13 AM GMT
Kishanthini

Kishanthini

in அழகு
Report

பொதுவாக எல்லா வயது பெண்களிடையேயும் மிகவும் பொதுவாக காணப்படும் பிரச்சினைகளில் ஒன்று உதட்டின் மேல் முடி வளருவது தான்.

இதனை அகற்ற பெரும்பாலான பெண்கள் அழகு நிலையங்களுக்கு செல்வதையே விரும்புகிறார்கள்.

ஆனால் செலவே இல்லாமல் வீட்டில் இருந்து கூட எளிய முறையில் அகற்ற முடியும். தற்போது அவை எப்படி என பார்ப்போம். 

டீவீசர்

இதனை பிளக்கர் என்றும் சொல்லுவார்கள். இதனை வைத்து ஒரு நேரத்தில் ஒரு முடியை மட்டுமே வேரிலிருந்து பிடிங்கி எடுக்க முடியும். இந்த செயல்முறைக்கு நீங்கள் ஒரு சுத்தமான ஜோடி டீவீசரை பயன்படுத்த வேண்டும்.

முடிகளை அகற்றிய பிறகு உங்கள் மேல் உதட்டை குளிர்ந்த நீரில் கழுவவும். ஏனெனில் முடிய பிடிங்கி எடுக்கும் செயல்முறை சற்று வலி மிகுந்ததாக இருக்கும். 

வாக்ஸிங்

மேல் உதடு ஒரு முக்கியமான பகுதி என்பதால், உங்கள் சருமத்திற்கு ஏற்ற நல்ல தரமான வாக்ஸிங் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும். மேல் உதட்டில் இருக்கும் முடிகளை அகற்ற நீங்கள் அந்த குறிப்பிட்ட இடத்தில் சூடான மெழுகினை பூச வேண்டும்.

பின்னர் ஒரு சிறிய மெழுகு துண்டை கொண்டு மேல் உதட்டில் தடவிய மெழுகினை நன்கு அழுந்த வேண்டும். பிறகு மேல் உதட்டில் தடவிய மெழுகினை அகற்றவும். அதனுடன் மேல் உதடு முடிகளும் வந்துவிடும்.

ரேஸர்

முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளை அகற்ற இது ஒரு தொந்தரவு இல்லாத சிறந்த வழியாகும். நேரத்தையும் சேமிப்பதோடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சருமத்தின் முக்கிய பகுதிகளில் இருக்கும் தேவையற்ற முடிகளை அகற்றுவதில் ஒப்பீட்டளவில் மற்ற வழிகளை விட இது குறைவான வலி உடையதாக இருக்கும்.

முடியை அகற்ற விரும்பும் குறிப்பிட்ட பகுதியில் ஷேவிங் ஜெல், சோப் அல்லது கிரீம் தடவி பின்னர் சுத்தமான ரேஸரைப் பயன்படுத்தி ஷேவ் செய்யுங்கள்.

முடி அகற்றும் இயந்திரங்கள்

முடி அகற்றும் இயந்திரங்களும் கடைகளில் கிடைக்கின்றன. உங்கள் மேல் உதடு முடி மட்டுமல்ல, அவை உங்கள் உடலின் மற்ற பகுதிகளிலிருந்தும் முடிகளை அகற்ற உதவுகின்றன.

அவை உங்களுக்கு சுத்தமான மற்றும் மென்மையான தோற்றத்தை தருகின்றன. நேர்த்தியான டிரிம்மர்கள் உங்கள் புருவங்கள் மற்றும் மேல் உதடு முடிகளை எடுக்க உகந்தவை.

தேன், கடலைமாவு மற்றும் அரிசி மாவு

தேன், கடலை மாவு மற்றும் அரிசி மாவு ஆகியவற்றை நன்கு கலந்து கொள்ள வேண்டும். அந்த பேஸ்ட்டை முடி வளர்ச்சிக்கு எதிர் திசையில் தடவி 10 நிமிடங்கள் உலர வைக்க வேண்டும்.

பின்னர், குளிர்ந்த நீரில் கழுவிவிடுங்கள். இந்த செய்முறையால் உங்கள் முடி மெல்லியதாகிறது. பின்னர் நாளடைவில் வளர்ச்சியை நிறுத்தி விடும்.

மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US