பிச்சை எடுத்து அதிகளவில் சேமித்த பணம்! மறைத்து வைத்த இடத்தை மறந்த பார்வையற்றவர்.. 4 ஆண்டுகளுக்கு பின்னர் ஏற்பட்ட அதிர்ச்சி

money Beggar
By Raju Oct 21, 2021 08:15 AM GMT
Report

இந்தியாவில் பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை வைத்திருக்கும் பார்வையற்ற பிச்சைக்காரர் அதை மாற்றி தருமாறு உருக்கமான கோரிக்கையை வைத்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னகவுண்டனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னகண்ணு (65). இவா், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனுவின் விவரம், சின்னகவுண்டனூா் கிராமத்தில் உள்ள புறம்போக்கு இடத்தில் குடிசை அமைத்து ஆதரவற்ற நிலையில் நான் வசித்து வருகிறேன்.

எனக்கு 5 வயதிலேயே பாா்வை போய்விட்டது. பிச்சை எடுத்து வாழ்ந்து வருகிறேன். அவ்வாறு பிச்சை எடுத்த பணம் ரூ. 65,000ஐ மறைத்து தனியாக வைத்திருந்தேன். எனக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதனால் நான் பிச்சை எடுத்து சேமித்த அந்தப் பணத்தை எங்கு வைத்தேன் என்பதை மறந்துவிட்டேன். கடந்த சில நாள்களுக்கு முன்னா் நான் வைத்திருந்த பணத்தைக் கண்டெடுத்தேன்.

அந்தப் பணத்தை எனக்குத் தெரிந்தவா்களிடம் காண்பித்தபோது அந்த ரூபாய் நோட்டுகள் தற்போது செல்லாதவை என்று தெரிவித்தனா். இது எனக்கு அதிர்ச்சியை கொடுத்தது. நான் வைத்திருக்கும் ரூபாய் நோட்டுகள் பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட விவரம் எனக்குத் தெரியவில்லை.

ஏற்கெனவே ஆதரவு இன்றி வாழ்ந்து வரும் எனக்கு நான் சேமித்து வைத்த பணம் உதவும் என்ற நம்பிக்கை இருந்தது. தற்போது செய்வதறியாமல் உள்ளேன். என்னிடம் இப்போது ரூ 300 மட்டுமே உள்ளது.

நான் வறுமையில் வாழ்வதால் என் வசம் உள்ள செல்லாத ரூ. 65,000 தாள்களை (ரூ. 5,00, ரூ. 10,00) தற்போது புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளாக மாற்றி வழங்க உதவி செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.      

4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US