கொரோனாவால் ஓராண்டுக்கும் மேலாக மருத்துவமனையில்... வீடு திரும்பிய பிரித்தானிய விமானிக்கு ஏற்பட்ட துயரம்

death coronavirus
By Arbin Jun 11, 2021 03:32 AM GMT
Report

அமெரிக்க மருத்துவமனையில் 243 நாட்கள் கொரோனா பாதிப்பால் சிகிச்சையில் இருந்து மீண்ட பிரித்தானிய விமானி ஒருவர், நாடு திரும்பிய 2 மாதங்களில் மரணமடைந்துள்ளார்.

பிரித்தானியாவின் பெட்ச்வொர்த், சர்ரே பகுதியை சேர்ந்தவர் Nicholas Synnott. பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானியான இவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஹீத்ரோவிலிருந்து ஹூஸ்டனுக்கு சென்றிருந்த நிலையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து டெக்சாஸ் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையில் இருந்து வந்தார். உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருந்து வந்தவர், நீண்ட 13 மாதங்களுக்கு பிறகு கொரோனாவில் இருந்து மீண்டு பிரித்தானியா திரும்பினார்.

கொரோனாவால் ஓராண்டுக்கும் மேலாக மருத்துவமனையில்... வீடு திரும்பிய பிரித்தானிய விமானிக்கு ஏற்பட்ட துயரம் | Being Struck Down By Covid Tragically Dies

ஆனால், தொடர்ந்து அவருக்கு மருத்தவ உதவி தேவைப்பட்டு வந்தது. இந்த நிலையில் பிரித்தானியா திரும்பிய 2 மாதங்களுக்கு பிறகு Nicholas Synnott மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீண்ட 13 மாதங்களுக்கு பிறகு கொரோனாவில் இருந்து மீண்டது சாதனையாகவே பார்க்கப்படுகிறது. Nicholas Synnott-ன் திடீர் மறைவு, அவரது குடும்பத்தினரை மொத்தமாக உலுக்கியுள்ளது.

உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் எண்ணியிருந்த நிலையில், குடும்பத்தாரின் கவனிப்பே அவர் கொரோனாவில் இருந்து மீண்டதற்கு காரணம் என மருத்துவர்கள் பலர் குறிப்பிட்டிருந்தனர்.

10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US