Job: மாத சம்பளம் 40,000/-..மத்திய அரசின் Trainee Engineer வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது.
- நிறுவனம்- பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்
- கலிப்பாணியிடம்- 18
- வயது வரம்பு- 28-32
- தேர்வு செய்யும் முறை- நேர்காணல்
- விண்ணப்பிக்க கடைசி தேதி- 14.10.2023
காலிப்பணியிடங்கள்
Trainee Engineer I – 5 பணியிடங்கள் Project Engineer I – 13 பணியிடங்கள் என மொத்தம் 18 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BE, B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்களின் வயதானது 28 முதல் 32க்குள் இருக்க வேண்டும்.
சம்பள விவரம்
தேர்வாகும் நபர்களுக்கு ரூ.30,000/- முதல் ரூ.40,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை
விண்ணப்பதாரர்கள் Written Test, Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து 14.10.2023க்குள்(நாளை) இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification 2023 Pdf
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |