லாராவுக்கு மரியாதையை செலுத்த டிக்ளேரா? தென்னாப்பிரிக்க கேப்டனை கிண்டல் செய்த ஸ்டோக்ஸ்

Ben Stokes England Cricket Team South Africa National Cricket Team Wiaan Mulder
By Sivaraj Jul 10, 2025 07:26 AM GMT
Report

தென்னாப்பிரிக்க அணித்தலைவர் வியான் முல்டர் டிக்ளேர் செய்த முடிவை, இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கிண்டல் செய்துள்ளார். 

367 ஓட்டங்கள்

ஜிம்பாப்பே அணிக்கு எதிரான டெஸ்டில் தென்னாப்பிரிக்க அணித்தலைவர் வியான் முல்டர் 367 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தார். Brian Lara

லாராவின் 400 சாதனையை முறியடிக்காதது ஏன்? - வியான் முல்டர் சொன்ன பதில்

லாராவின் 400 சாதனையை முறியடிக்காதது ஏன்? - வியான் முல்டர் சொன்ன பதில்

அவர் பிரையன் லாராவின் 400 ஓட்டங்கள் சாதனையை முறியடிப்பார் என பலரும் எதிர்பார்த்த நிலையில், அவரது டிக்ளேர் முடிவு அதிர்ச்சி கொடுத்ததால் பல தரப்பட்ட விமர்சனங்களை முல்டர் எதிர்கொண்டார்.

எனினும் பிரையன் லாரா (Brian Lara) மீது உள்ள மரியாதை காரணமாக அந்த சாதனையை முறியடிக்க வேண்டாம் என நினைத்ததாக முல்டர் விளக்கம் அளித்தார். 

பென் ஸ்டோக்ஸ் கிண்டல்

இந்த நிலையில் இங்கிலாந்து அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) இதனை விமர்சித்து பேசியுள்ளார். Wiaan Mulder 

இங்கிலாந்தை அலற விட்ட 8 இந்திய பந்து வீச்சாளர்கள் - முதலிடம் இவர்தான்

இங்கிலாந்தை அலற விட்ட 8 இந்திய பந்து வீச்சாளர்கள் - முதலிடம் இவர்தான்

 

செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய ஸ்டோக்ஸ், "ஒரு புதிய நாளில் உங்கள் கேப்டன் உங்களை வெளியேற்றுவதை விட அதை நீங்களே செய்ய விரும்புவீர்கள் என்று ஒரு அணித்தலைவராக நான் நினைக்கிறேன். ஆனால் அது அவருக்கு நியாயமான ஆட்டமாக இருக்கும்.

பிரையன் லாராவுடன் இந்த சாதனை நிலைத்திருப்பது பற்றி அவர் ஏதோ கூறினார் என்று நினைக்கிறேன். அவருக்கு மீண்டும் அந்த வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை (சிரிக்கிறார்). ஆனால் இல்லை, அவருக்கு நியாயமாக அவர் விளையாட வேண்டும். அவர்கள் வெற்றியைப் பெற்றார்கள், அதுதான் பெரிய விடயம் என்பது தெளிவாகிறது" என தெரிவித்தார். Ben Stokes

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.

         

மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US