நாளையே இந்தியாவிலிருந்து புறப்படும் பென் ஸ்டோக்ஸ்... 3 மாதங்களுக்கு கிரிக்கெட்டிலிருந்து விலகல்! என்ன காரணம்?

cricket ipl ipl2021 ben stokes england cricket
By Basu Apr 16, 2021 11:33 AM GMT
Report

 இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் எதிர்வரும் 3 மாதங்களுக்கு கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விலகி இருப்பார் என இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.

2021 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் போது பென் ஸ்டோக்ஸ்-க்கு விரலில் காயம் ஏற்பட்டது.

காயம் காரணமாக 2021 ஐபிஎல் தொடரிலிருந்து பென் ஸ்டோக்ஸ் விலகுவதாக இந்த வார தொடக்கத்தில் ராஜஸ்தான் அணி உறுதிப்படுத்தியது.

எனினும், அணி வீரர்களை உற்சாகப்படுத்த பென் ஸ்டோக்ஸ் சில நாட்கள் அணியுடன் இருப்பார் என ராஜஸ்தான் அணி அறிவித்தது.

இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மீண்டும் எடுக்கப்பட்ட எக்ஸ்ரே மற்றும் சி.டி ஸ்கேன் பென் ஸ்டோக்ஸின் இடது ஆள்காட்டி விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது உறுதியானதால் அவர் 12 வாரங்களுக்கு கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து விலகுவார்.

நாளையே இந்தியாவிலிருந்து புறப்படும் பென் ஸ்டோக்ஸ்... 3 மாதங்களுக்கு கிரிக்கெட்டிலிருந்து விலகல்! என்ன காரணம்? | Ben Stokes Ruled Out Of Action For Up To 3 Months

தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக ராஜஸ்தான் அணியுடன் இந்தியாவில் இருக்கும் ஸ்டோக்ஸ், நாளையே இங்கிலாந்து திரும்புவார்.

திங்கட்கிழமை லீட்ஸ் நகரில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் என இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் ஆணையம் தெரிவித்துள்ளது.  

மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US