உடம்பில் பல்லி விழுந்தால் இவ்வளவு பயன்களா?
Horoscope
Hinduism
By Kirthiga
பல்லி என்பது நவகிரகங்களில் கேதுவை குறிக்கின்றது.
கேது என்பது ஸ்வரபானு என்கிற அசுரனின் உடலாகும்.
பல்லி கத்துவது முதல், அது நம் உடலில் எங்கே விழுகிறது என்பது வரை அதன் செயற்பாடுகள் நம் வாழ்வோடு பிணையப்பட்டுள்ளது என்பார்கள்.
பல்லி நம் உடலில் எந்த பாகத்தில் விழுந்தால் என்ன பலன் என்பதை பற்றி பார்க்கலாம்.
உறுப்பு | இடம் | வலம் |
தலை | துன்பம் | கலகம் |
நெற்றி | கீர்த்தி | லக்ஷ்மிகரம் |
வயிறு | மகிழ்ச்சி | தானியம் |
முதுகு | கவலை | நஷ்டம் |
கண் | பயம் | சுகம் |
தோள் | போகம் | வெற்றி |
பிருஷ்டம் | செல்வம் | சுகம் |
கபாலம் | வரவு | கதனம் |
கணைக்கால் | சுகம் | பிரயாணம் |
மூக்கு | கவலை | வியாதி |
மணிக்கட்டு | கீர்த்தி | பீடை |
தொடை | சஞ்சலம் | துக்கம் |
நகம் | நஷ்டம் | செலவு |
காது | லாபம் | ஆயுள் |
மார்பு | சுகம் | லாபம் |
கழுத்து | வெற்றி | பகை |
உதடு | வரவு | கஷ்டம் |
முழங்கால் | பந்தனம் | நஷ்டம் |
பாத விரல் | நோய் | பயம் |
கை | துன்பம் | துக்கம் |
கை விரல் | சஞ்சலம் | சன்மானம் |
பாதம் | துக்கம் | நோய் |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US