பாதாம் தோளை சரும அழகிற்கு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று தெரியுமா?
பொதுவாகவே நம்மில் பலருக்கு உலர்ந்த பழங்களை சாப்பிடுவது வழக்கம். காரணம் என்னவென்றால் அதன் சுவை தான்.
இதை உண்பதால் நம் உடம்பிற்கு பல நன்மைகள் ஏற்படுகின்றது.
முதலில் பாதாம் என்றால் என்ன என்று பார்ப்போம்.
பாதாம் என்பது வைட்டமின் ஈ மற்றும் மெக்னீசியம் போன்ற, பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஓர் அற்புதமான பருப்பு வகையாகும்.
இதில் அதிகளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் உள்ளது.
இதை சாப்பிடவதால் நமக்கு உடல் ரீதியாக பல நன்மைகள் ஏற்படும். உதாரணமாக உடலை பலப்படுத்தவும், மூளையின் செயல்பாடுகளை அதிகரிக்கவும் உதவுகின்றன.
அதே போலவே பாதாம் தோளும்!!
பாதாம் தோளைக் கொண்டு சருமம் மற்றும் முடியினை பராமரிக்க முடியும்.
அதாவது பாதாம் தோளுடன் தேன், முட்டை மற்றும் கற்றாழை ஜெலை சேர்த்து முடியில் பூசி சில மணிநேரங்களின் பின் கழுவினால் முடி வலுவடையும் மற்றும் உதிராமல் இருக்கும் எனவும் கூறப்படுறது.
பின்னர் அடுத்த நாள் பாதாம் தூளை அரைத்து தலையில் பூச வேண்டும்.
அதையும் உச்சம் தலையில் வைத்தால் பேண் தொல்லை நீங்கும்.
இவ்வாறு செய்து வந்தால் கூந்தலுக்கு வறட்சி இல்லாமல் முடி மென்மையாகவும் வளரும்.
மற்றும் முகத்திற்கு பேஸ்பெக் இதனைக் கொண்டு செய்தால் இது சருமத்திற்கு ஊட்டமளித்து பாதுகாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.