இரவில் உள்ளங்காலில் எண்ணெய் தடவினால் போதும்... உடலில் பல மாற்றங்கள் ஏற்படுமாம்

Eye Problems Stress
By Kirthiga Jan 10, 2024 05:27 AM GMT
Report

பொதுவாகவே இரவில் யாராவது காலை மசாஜ் செய்தால் இதமாக இருக்கும். இதனால் நீண்ட நேரம் தூக்கமும் வரும். 

உடலை பராமரிக்கும் போது முகம், முடி, உடல் மற்றும் நகங்கள் போதுமான அளவு அதிகமாக பராமரிப்பது வழக்கம்.  

ஆனால் கால்களை பராமரிப்பதில்லை. பகலில் கால் பராமரிப்புக்கு போதுமான நேரம் இல்லை என்று நீங்கள் உணர்ந்தால், இரவு நேரத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.  

இரவில் உள்ளங்காலில் எண்ணெய் தடவினால் போதும்... உடலில் பல மாற்றங்கள் ஏற்படுமாம் | Benefits Of Applying Oil On The Feet In Tamil

இது மாத்திரமின்றி இரவில் தூங்குவதற்கு முன்பு கால் பாதத்தில் மசாஜ் செய்தால் போதும் உடலில் உள்ள பல பரிச்சினைகள் குணமாகும். அது பற்றி விரிவாக தெரிந்துக்கொள்வோம்.

பாதங்களில் சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நரம்புகள் முடிவடைகிறது. அது ஒவ்வொன்றும் உடற் பாதங்களுடன் தொடர்புடையதாகும். இதற்கு மசாஜ் செய்வதன் மூலம் உடலில் பல மாற்றங்கள் நிகழும். 

  • தினமும் எண்ணெய் தடவி மசாஜ் செய்வதன் மூலம் மார்புச்சளி நீங்கி நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

  • காலில் ஐந்து தோல் அடுக்குகள் உள்ளன. இதில் அதிகமான முடிகள் காணப்படுவதில்லை. எனவே தேய்க்கும் எண்ணெயானது உறிஞ்சப்படும். இதனால்  ரத்த நாளங்களில் வேகமாக பயணித்து  பல நன்மைகளை தரும். 

இரவில் உள்ளங்காலில் எண்ணெய் தடவினால் போதும்... உடலில் பல மாற்றங்கள் ஏற்படுமாம் | Benefits Of Applying Oil On The Feet In Tamil

  • தூங்குவதற்கு முன்பு லாவண்டர் எண்ணெயை உள்ளம் காலில் தேய்த்து மசாஜ் செய்தால் தூக்கமின்மை பிரச்சனை நீங்கும்.

  • புதினா மற்றும் கிராம்பு எண்ணெய் வைத்து  மசாஜ் செய்தால்  செரிமான ஆரோக்கியம் மேம்படும். 

  • யூகலிப்டஸ் எண்ணெய் தேய்க்கும்போது சுவாசம் மற்றும் நுரையீரல் பாதிப்புகள் நீங்கும்.

  • நறுமண எண்ணெய்களை மசாஜ் செய்யும் போது  மருத்துவ குணங்கள் உடல் முழுவதும் ஊடுருவி செல்லும். 

  • கல்லீரல் பிரச்சனைகள் சரியாகும். 

  • எண்ணெய் மசாஜ் வீக்கத்தைத் தணிக்கிறது மற்றும் பாதங்களில் உள்ள வலியை நீக்கும். 

  • அழற்சியிலிருந்து நிவாரணம் அளிக்கும்.

இரவில் உள்ளங்காலில் எண்ணெய் தடவினால் போதும்... உடலில் பல மாற்றங்கள் ஏற்படுமாம் | Benefits Of Applying Oil On The Feet In Tamil

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US