தினமும் கருப்பு கவுனி அரிசி சாப்பிடலாமா? இத்தனை நன்மைகளும் உள்ளதா

Breast Cancer Diabetes Immune System
By Vinoja Sep 12, 2023 05:26 AM GMT
Report

ராஜாக்களின் அரிசி என அழைக்கப்படும் கருப்பு கவுனி அரிசியை ஒருகாலத்தில் ராஜாக்களும் ராஜகுடும்பத்தினரும் மாத்திரமே பயன்படுத்தி வந்தனர்.

அந்த அரிசியின் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள் குறித்து சாதாரண மக்களும் அறிந்துக்கொண்டு இதனை பயன்படுத்த ஆரம்பித்தவுடன் இந்த கருப்பு கவுனி அரிசியை தடை செய்தாக  இந்த அரிசிக்கு வரலாறு உண்டு.

இதனால் இந்த அரிசிக்கு தடை செய்யப்பட்ட அரிசி என்ற பெயரும் உண்டு. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கு தேவையான புரதம், இரும்புச்சத்து என பல்வேறு சத்துக்கள் அதிகம் நிறைந்த இந்த கருப்பு கவுனி அரிசி உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவி செய்யும் இதன் மூலமாக பல்வேறு நோயிலிருந்தும் நம்மை பாதுகாக்க கூடியது.

மார்பக புற்றுநோயை கட்டுப்படுத்தும் 

ஆண்டோசைனின் என்ற வேதிப்பொருள் அதிகம் இருப்பதால் இந்த அரிசி கருப்பு நிறத்தில் உள்ளது. கருப்பு கவுனி அரிசி புற்றுநோய் ஏற்படுத்தும் செல்களை கட்டுப்படுத்துகின்றது. பெண்களுக்கு ஏற்படக்கூடிய மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றல் இந்த கருப்பு கவுனி அரிசிக்கு உண்டு.

தினமும் கருப்பு கவுனி அரிசி சாப்பிடலாமா? இத்தனை நன்மைகளும் உள்ளதா | Benefits Of Black Brown Rice

100 கிராம் கருப்பு கவுனி அரிசியில் 4.6 கிராம் நார் சத்து அடங்கியிருக்கிறது. நாம் சாப்பிடும் உணவு எளிதில் ஜீரணம் ஆவதற்கு நார்ச்சத்து மிகவும் அவசியமான ஒன்று செரிமானம் சார்ந்த பிரச்சினைகளால் அடிக்கடி அவதிப்படுகிறவர்கள் இந்த கருப்பு கவுனி அரசி சாப்பிட்டு வர எளிதில் குணமாகும்.

உடலில் இருக்கக்கூடிய மெட்டபாலிசத்தை சீராக பராமரிப்பதன் மூலம் ஆரோக்கியமாக இருப்பதற்கும் உதவி செய்யும்.

அரிசி வகைகளிலேயே மிக குறைந்த அளவு கார்போ ஹைட்ரேட் மிக அதிக அளவிலான நார் சத்து கொண்ட அரிசி கருப்பு கவுனி அரிசி.

இந்த அரிசியை தொடர்ந்து சாப்பிட்டுவர சர்க்கரை நோய் வருவது தடுக்கப்படும். உடலில் புதிய சிவப்பணுக்களின் உற்பத்திக்கு  மிகவும் அவசியமான சத்து இரும்பு சத்து கருப்பு கவுனி அரிசியில் இரும்பு சத்து மிக அதிக அளவில் அடங்கியுள்ளது.

மன அழுத்தத்துக்கு மருந்தாகும்

100 கிராம் கருப்பு கவுனி அரிசியில் 2.2 கிராம் இரும்பு சத்து அடங்கியிருக்கிறது. அதிக உடல் எடையினால் அவதிப்படுகிறவர்கள் கருப்பு கவுனி அரிசி சாப்பிட்டு வர மிகவும் நல்லது. இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான நார்ச்சத்து மற்றும் கொழுப்பையும் கரைத்து வெளியேற்றும் இதன் மூலமாக உடல் எடையும் வேகமாக குறையும்.

தினமும் கருப்பு கவுனி அரிசி சாப்பிடலாமா? இத்தனை நன்மைகளும் உள்ளதா | Benefits Of Black Brown Rice

மூளையில் இருக்கக்கூடிய கார்ட்டிசால் என்ற ஸ்ட்ரஸ் ஹார்மோன் கட்டுப்படுத்தும் இதன் மூலமாக மன அழுத்தமும் குறையும். மன அழுத்தம் மனசோர்வு ஆன்சைட்டி போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுகிறவர்கள் கருப்பு கவுனி அரிசியை சாப்பிட்டு வர மனதிலும் உடலிலும் புத்துணர்ச்சி ஏற்படும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவி செய்யும்

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கு தேவையான புரதம் இரும்பு சத்து என பல்வேறு சத்துக்கள் அதிகம் நிறைந்த அரிசி கருப்பு கவுனி அரிசி இது உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவி செய்யும் இதன் மூலமாக பல்வேறு நோயிலிருந்தும் நம்மை பாதுகாக்க கூடியது இந்த அரிசி.

தினமும் கருப்பு கவுனி அரிசி சாப்பிடலாமா? இத்தனை நன்மைகளும் உள்ளதா | Benefits Of Black Brown Rice

மேலும் அலர்ஜி சார்ந்த பிரச்சனைகளால் அவதிப்படுகிறவர்களுக்கு மிக சிறந்த உணவு இந்த அரிசி.

உடலில் உள்ள இரசாயனக் கழிவுகளின் மாற்றமே உடலின் பல்வேறு விதமான அலர்ஜி உண்டாவதற்கு காரணம்.

உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்களை கட்டுப்படுத்தி உடலில் இருக்கக்கூடிய தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றும்.

குளூட்டன் அலர்ஜியினால் அவதிப்படுகிறவர்கள் தாராளமாக கருப்பு கவுனி அரிசி எடுத்துக் கொள்ளலாம் இது மிக சிறந்த பலனை கொடுக்கும். 

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Manapparai, British Indian Ocean Terr.

29 Oct, 2019
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, வட்டக்கச்சி, கிளிநொச்சி

08 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் சின்னாலடி

11 Nov, 2022
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Mississauga, Canada

15 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US