ஏலக்காய் தண்ணீர் குடிப்பதால் உடல் எடை குறையுமா?

Weight Loss Skin Care Water
By Kirthiga Aug 04, 2023 10:11 AM GMT
Report

ஏலக்காய் என்பது சமையலறையில் பொதுவாக காணப்படும் ஒரு பொருளாகும். இதை நாம் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதில்லை.  

இது உணவின் சுவையை அதிகரிக்கவும் வாசணையை அதிகரிக்கவும் பயன்படுவதை தவிர உடல் ஆரோக்கியமாக இருக்க இது பயன்படுகின்றது எனலாம். 

இந்த ஏலக்காயின் தண்ணீரை குடித்தால் என்ன நடக்குமட் என்று தெரியுமா?

ஏலக்காயின் தண்ணீரை குடித்துவர உடல் ரீதியாக பல நன்மைகள் ஏற்படும். ஆகவே அது பற்றி சற்று விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.  

ஏலக்காய் தண்ணீர் செய்யும் முறை

  • முதலில் 5-6 வரையிலான ஏலக்காயை உரித்து எடுத்துக்கொள்ளவும்.

  • பின்னர் ஒரு லீற்றர் தண்ணீரில் இந்த ஏலக்காயை இரவு முழுவதும் ஊற வைத்து எடுக்கவும். 

  • ஏலக்காய் தண்ணீர் செய்யும் முறை முதலில் 5-6 வரையிலான ஏலக்காயை உரித்து எடுத்துக்கொள்ளவும்.

  • பின்னர் ஒரு லீற்றர் தண்ணீரில் இந்த ஏலக்காயை இரவு முழுவதும் ஊற வைத்து எடுக்கவும். 

ஏலக்காய் தண்ணீர் குடிப்பதால் உடல் எடை குறையுமா? | Benefits Of Cardamom In Tamil

ஏலக்காய் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

  • சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்

  • செரிமானத்தை ஊக்குவிக்கும்

  • எடையைக் குறைக்கும்

  • கொலஸ்ட்ராலை குறைக்கும்

  • சருமத்தை பாதுகாக்கும்

  • ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும்

  • நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கும்

  • வாய்துர்நாற்றம் நீங்கும்

  • மூச்சுப்பிரச்சினை சரியாகும்

  • தொடர் இருமல் நீங்கும்

  • வயிறு தொடர்பான பிரச்சனைகள் சரியாகிவிடும்

ஏலக்காய் தண்ணீர் குடிப்பதால் உடல் எடை குறையுமா? | Benefits Of Cardamom In Tamil

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US