நம்பமுடியாத நன்மைகளை தரும் முந்திரி பருப்பு! ஒரு நாளைக்கு இவ்வளவு சாப்பிட்டாலே போதும்!
Weight loss
Fat
Cholesterol
By Kishanthini
அந்தவகையில் தற்போது முந்திரியை சாப்பிட்டு வருவதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
- முந்திரியில் கொழுப்புகள் மற்றும் கலோரிகள் குறைவாக காணப்படுவதனால் இது எடை குறைப்பிற்கு உதவுகிறது.
- உடலுக்கு தீமை தரும் LDL கொழுப்பின் அளவைக் குறைக்க முந்திரி உதவுகிறது. எனவே முந்திரியை உணவில் சேர்த்துக் கொள்வது HDL கொழுப்பை அதிகரித்து கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்த உதவுகிறது.
- முந்திரியில் காணப்படும் அதிக அளவிலான நார்ச்சத்து ரத்தத்தில் குளுக்கோஸை மெதுவாகவும் சீராகவும் வெளியிடுகிறது. எனவே நாள்தோறும் மிதமான அளவு முந்திரிகளை சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதை கட்டுப்படுத்தலாம்.
- முந்திரியை அப்படியே சாப்பிடுவதை விட வறுத்த முந்திரிகளை எடுத்து கொள்வது அதிக ஆக்ஸிஜனேற்ற செயல்பாட்டை வழங்குகிறது.
- முந்திரியில் காணப்படும் Zea Xanthin என்ற சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் நிறமி, நம் விழித்திரையில் பாதுகாப்பு அடுக்கு ஒன்றை உருவாக்குகிறது. தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களை தடுத்து, கண் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.
- முந்திரி சாப்பிடுவது மற்றும் முந்திரி எண்ணெயை தலைக்கு பயன்படுத்துவது ஆரோக்கியமான கூந்தலை உறுதி செய்கிறது. முந்திரி எண்ணெயில் உள்ள காப்பர், மெலனின் எனப்படும் தோல் மற்றும் முடி நிறமி உற்பத்திக்கு உதவுகிறது.
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US