ஒதுக்கி வைக்கும் இந்த கொத்தமல்லியில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?

Tomato Onion
By Independent Writer Dec 25, 2023 08:22 AM GMT
Independent Writer

Independent Writer

in ஆரோக்கியம்
Report

கொத்தமல்லி அல்லது மல்லி எனப்படுவது ஒரு மூலிகையாகும். இது Apiaceae தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இச்செடி இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது.

கொத்தமல்லியின் இலை, தண்டு, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. சாம்பார், ரசம் போன்ற தமிழர் சமையலில் இதன் விதைகள் பயன்படுகின்றன.கொத்தமல்லி விதையை தனியா என்றும் அழைக்கின்றனர்.

ஒதுக்கி வைக்கும் இந்த கொத்தமல்லியில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? | Benefits Of Coriander Leaves In Tamil

கொத்தமல்லி இலையை பச்சடியாக, பொடியாக அல்லது கீரையாக சமைப்பதும் உண்டு. இதன் விதை, காரம், கசப்பு, துவப்பு, இனிப்பு என 4 விதமான சுவைகளை கொண்டது.

இதை சுவைக்காக மற்றும் அலங்கரிக்க பயன்படுத்துவதாக நம்மில் பலர் நினைக்கிறார்கள் ஆனால் இதில் இருக்கக்கூடிய மருத்துவ பயன்களானது யாரும் அறியாத ஒன்று. 

கொத்தமல்லியில் உள்ள நன்மைகள்

1. கொத்தமல்லியில் உள்ள வைட்டமின்-A, வைட்டமின்-C, வைட்டமின்-E மற்றும் கரோட்டினாய்டுகள் போன்ற கூறுகளானது கண் பார்வையை மேம்படுத்தவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதுமட்டுமின்றி கண் நரம்புகளில் உள்ள வறட்சியையம் போக்குகிறது.

2. நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த கொத்தமல்லியில் உள்ள டெர்பினைன், குர்செடின் மற்றும் டோகோபெரோல் போன்ற ஆக்ஸிஜனேற்றங்களானது உதவுகிறது.

3. கொத்தமல்லி சாறுகள், விதைகள் அல்லது எண்ணெய்கள் போன்றவை இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கக்கூடும்.

4. ஏப்பம்,நெஞ்செரிச்சல்,மற்றும் வாய்ப்புண்களையும் போன்றவையிலுருந்து தீர்வளிக்க கொத்தமல்லி உதவுகிறது.

ஒதுக்கி வைக்கும் இந்த கொத்தமல்லியில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? | Benefits Of Coriander Leaves In Tamil

5. அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்து காணக்கூடிய இந்த கொத்தமல்லியானது குடல் மற்றும் செரிமானத்தை சீராக்க உதவுகிறது.

6. எலும்பு அடர்த்தியை அதிகரிக்க, மூட்டுவலி அல்லது ஆஸ்டியோபோரோசிஸ் காரணமாக ஏற்படும் மூட்டு பிரச்னைகளிலிருந்து பாதுகாக்க இந்த கொத்தமல்லியில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற திசுக்களானது உதவுகிறது.

கொத்தமல்லி சாதம் ரெசிபி:

தேவையான பொருட்கள்

  • நெய் - 1 டீஸ்பூன்

  • கடுகு - 1 தேக்கரண்டி

  • கடலை பருப்பு - 1 டீஸ்பூன்

  • உளுந்து - 1 டீஸ்பூன்

  • இலவங்கப்பட்டை - 1 சிறிய துண்டு

  • ஏலக்காய் - 3

  • வேர்க்கடலை - 3 டீஸ்பூன்

  • அரிசி - 5 கப்  

ஒதுக்கி வைக்கும் இந்த கொத்தமல்லியில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? | Benefits Of Coriander Leaves In Tamil

கிரீன் மசாலாவிற்கு:

  • கொத்தமல்லி இலைகள் - 4

  • வெங்காயம் - 1 சிறிது

  • நறுக்கப்பட்ட இஞ்சி - 1 சிறிய துண்டு

  • உப்பு  

செய்முறை:

  • அனைத்து பொருட்களை நன்கு விழுதாக அரைத்து கொள்ளவும்.

  • பின்பு நெய்யை நன்கு சூடாக்கி அதில் கடுகு விதைகளை சேர்த்து அவற்றை நன்கு வெடித்து வரும்வரை விடவும்.

  • சன்னா பருப்பு, உளுத்தம் பருப்பு, இலவங்கப்பட்டை, ஏலக்காய், வளைகுடா இலை சேர்த்து நன்கு கலந்து அதனுடன் வேர்க்கடலையைச் சேர்த்து, எல்லாவற்றையும் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

  • இப்போது அரைத்த மசாலாவை சேர்த்து 5 நிமிடம் மசாலா வேகும் வரை வதக்கி, அதிலிருந்து நெய் பிரியும்.

  • அதனுடன் வேகவைத்த அரிசியைச் சேர்த்து நன்கு கலந்தால் சுவையான கொத்தமல்லி சாதம் தயார்.

ஒதுக்கி வைக்கும் இந்த கொத்தமல்லியில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? | Benefits Of Coriander Leaves In Tamil

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US