சூடான வெந்நீரில் இதை கலந்து குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா? அவசியம் தெரிஞ்சிக்கோங்க!
காலை நேரத்தில் வெந்நீர் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது. நம்மில் பலரும் இதனை பின்பற்றிக் கொண்டு இருப்பார்கள். வெந்நீர் உடலுக்கும் உடல் உறுப்புகளுக்கும் அதிகபடியான நன்மைகளை செய்யக்கூடியது. சமீப காலத்தில் கொரோனா வைரஸைத் தடுக்க சிலர் தினமும் சூடான நீரை குடித்து வருகிறார்கள்.
காலை எழுந்ததும் வெந்நீர் குடிக்கும் பழக்கம் நம் உடல் எதிர்கொள்ளும் பெரும்பான்மையான நோய்களுக்குக்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது. வயிற்றைச் சுத்தப்படுத்துவதில் வெந்நீருக்கு இணை எதுவும் இல்லை. சூடான பொருளோ நம் உடலுக்குள் செல்லும்போது அதிகமாக வியர்க்கும்.
இதனால் உடலின் வெப்பநிலை அதிகரிக்கும். இப்படி அதிகரித்த வெப்பநிலையைக் குறைத்து நம் உடல் வெப்பத்தை சமநிலையில் வைத்திருக்கத்தான் வியர்வை உற்பத்தியாகிறது. இதனால் நம் உடலின் செல்களில் உள்ள நீர், உப்பு முதலான கழிவுகள் வெளியேறுகின்றன. மேலும் வெந்நீர் பருகுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த வீடியோவில் பார்க்கலாம்..