சூடான வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால் இத்தனை நன்மைகளா? உடனே குடித்து பாருங்க
காலையில் ஒரு கப் சுடுநீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடித்து வந்து பாருங்கள் அதுவும் ஒரு மாதம் இச்செயலை தொடர்ந்து பின்பற்றி வந்தால் நிச்சயம் உங்கள் உடலில் பல மாற்றங்களைக் காண முடியும்.
அதிலும் இதில் எலுமிச்சை என்னும் சக்தி வாய்ந்த பழம் இருப்பதால் உடலில் பல்வேறு செயல்பாடுகள் சீராவதோடு உடல் எடை குறைவதை நன்கு உணரலாம்.
சுடுநீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிப்பதன் மூலம் கல்லீரல் மற்றும் உடலின் இதர பாகங்களில் தேங்கியிருந்த டாக்ஸின்கள் முற்றிலும் வெளியேறிவிடும்.
காலையில் சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடிப்பதன் மூலம் செரிமான பாதைகளில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரைவதோடு உடல் எடையை குறைக்கும். மேலும் எலுமிச்சை சேர்த்த தண்ணீரை சேர்த்து குடித்து வருவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த வீடியோவில் பார்க்கலாம்..