வெறும் வயிற்றில் காபி! விஷம் சாப்பிடுவதற்கு சமம்
பொதுவாகவே நாங்கள் நித்திரை விட்டு எழுந்தவுடன் முதலில் செய்யும் வேலை காபி டீ குடிப்பதாக தான் இருக்கும்.
தினமும் அதை குடிப்பதால் உடலுக்கு என்ன தீமைகள் ஏற்படுகின்றது என்று தெரியுமா? தினமும் காலையில் அரை டம்ளர் விஷம் குடிப்பதற்கு சமமாக இருக்கும் என்று உங்களுக்கு தெரியுமா?
அன்றைய காலக்கட்டத்தில் காபி டீயை பெரியவர் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் குடித்து வந்தார்கள். அந்தக்காலத்தில் செய்யப்பட்ட காபியானது சுகாதாரத்துடன் கருப்பட்டி துண்டுகளுடன் செய்யப்பட்டது.
ஆனால் தற்போது தயாரிக்கப்படுவது இரசாயனம் கலந்த சர்க்கரையால் செய்யப்படுகின்றது.
ஆகவே காலையில் எழுந்ததும் காபி டீ குடிக்காமல், நீராகாரம் குடிப்பதன் மூலம் உடலை எப்படி பாதுகாக்கலாம் என இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
நீராகாரம்
பழைய கஞ்சி தண்ணீர், ஜீஸ் மற்றும் இளநீர் குடிப்பதன் மூலம் உடலை பாதுகாக்கலாம்.
இரவில் தூங்குவதற்கு முன்பாக ஒரு போத்தல் தண்ணீர் குடித்து தூங்கினால், காலையில் நேரத்துடன் எழும்பிவிடலாம்.
காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது நல்லது. சிறுநீர் அடிக்கடி வருகின்றது என்று கவலைக்கொள்ள வேண்டியதில்லை.
தண்ணீர் குடித்தால் தான் உடலில் உள்ள டாக்ஸின்கள் அனைத்தும் வெளியேறும்.
மேலும் இது தொடர்பில் மேலதிக தகவலை தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை தொடர்ந்து பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |