100 வயது வரை ஆரோக்கியமாக வாழ இந்த கீரையை தவறாமல் சாப்பிட்டு வாங்க!

Diabetes Health tips Vitamins Drmstick leaves
By Logeswari Feb 12, 2022 05:33 AM GMT
Report
130 Shares

பல்வேறு நோய்களும் பரவி வரும் இந்த சூழலில் இயற்கை உணவுகளில் நாம் மருத்துவ குணங்களை உணர்ந்து உணவில் சேர்த்து கொள்ளவது அவசியமாகிறது. நம் முன்னோர்கள் இயற்கை மருத்துவத்தை பின்பற்று தான் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து வந்தனர். உணவே மருந்து என்கின்ற பழமொழிக்கு ஏற்ப முருங்கை கீரையில் ஏராளமான நன்மைகள் குவிந்து உள்ளன. 

  • முருங்கையில் பல நோய் எதிர்ப்பு சக்திகள் அடங்கியுள்ளது. இதனை உணவில் சேர்த்து கொள்ளவதால் உடலுக்கு விட்டமின் ஏ கிடைக்கின்றது. அதே போல விட விட்டமின் பி 2 வாழைப்பழத்தில் உள்ளதவை விட 50 மடங்கு முருங்கையில் அதிகமாக உள்ளது.
  • முருங்கை கீரையை அடிக்கடி பொரியல் சேட்டு சாப்பிட்டால் பித்த மயக்கம், மலசிக்கல், கண் நோய் போன்றவை குணமாகும். அதேபோல உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் வாரத்தில் மூன்று முறை முருங்கை கீரை சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.  

  • விட்டமின் சி ஆரஞ்சு பழங்களில் உள்ளதை விட 7 மடங்கு முருங்கை தண்டில் அதிகமாக உள்ளது. முருங்கை இலைப் பொடியானது தோல் நோய்கள் மற்றும் தொற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் அவற்றை கட்டுப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

100 வயது வரை ஆரோக்கியமாக வாழ இந்த கீரையை தவறாமல் சாப்பிட்டு வாங்க! | Benefits Of Drmstick Leaves

  • சர்க்கரை நோயாளிகள் டீ அல்லது காபியுடன் முருங்கை இலைப் பொடியை கலந்து உட்கொள்வதன் மூலம், இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. முருங்கை கீரையை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் இரத்த சோகை வராமல் தடுக்கலாம். முருங்கை கீரையில் உள்ள சாறு உடல் எலும்புகளை வலிமைப்படுத்த உதவும்.
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US