தண்ணீருடன் வெல்லம், லெமன் ஜூஸ் கலந்து குடிப்பதால் என்ன நடக்கும் தெரியுமா? ட்ரை பண்ணி பாருங்க

Weight loss Health tips Lemon water Jaggery
By Logeswari Sep 25, 2021 10:45 AM GMT
Report

உடல் எடையை உடனே குறைக்க நினைப்பவர்கள் இந்த டிப்ஸ்களை கண்டிப்பாக பின்பற்றலாம். குண்டாக இருப்பவர்கள் பல கேளி, கிண்டல்களை தினமும் சந்தித்து வருகின்றனர்.

இதனால் உடல் எடையை எப்படியாவது குறைக்க வேண்டும் என்று முடிவு எடுத்து அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கி முயற்சி செய்து வருகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த பானம் உதவியாக இருக்கும்.

தண்ணீரில் வெல்லம் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை உடனே குறைக்கிறது. சரி வாங்க.. இந்த பானத்தை எப்படி தயார் செய்வது குறித்தும் நன்மைகள் குறித்தும் பார்க்கலாம்.

தயாரிக்கும் முறை:-

தண்ணீர் எலுமிச்சை சாறு வெல்லம் புதினா முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி கொண்டு நன்றாக கொதிக்கவிட வேண்டும். நன்றாக கொதித்த பிறகு அதில் சிறிதளவு புதினா, வெல்லம், 2 ஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்த்து மீண்டும் ஒரு பத்து நிமிடம் கொதிக்க விடவும். கடைசியில் தண்ணீரை வடிகட்டி அதை தினமும் பருகி வந்தால் உடல் எடையை ஈஸியாக குறைக்கலாம்.

நன்மைகள்:-

  • இந்த தண்ணீரை குடிக்கும் போது உடலுக்கு தேவையான விட்டமின் சி கிடைக்கிறது. அதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் பெறலாம். குறிப்பாக உங்கள் செரிமானத்தை சீராக்குகிறது. சுவாசப்பாதையை சுத்தமாக்குகிறது.

தண்ணீருடன் வெல்லம், லெமன் ஜூஸ் கலந்து குடிப்பதால் என்ன நடக்கும் தெரியுமா?  ட்ரை பண்ணி பாருங்க | Benefits Of Drnking Lemon And Jaggery Water

  • இந்த பானம் விரைவில் பலன் கொடுக்க வீட்டிலே ஒரு சில உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. இவ்வாறு செய்வதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து ஒரே வாரத்தில் 2 கிலோ வரை குறைக்க முடியும்.   
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US