ஆண்கள் தினமும் ஏலக்காய் சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்
Health tips
Cardamom
Teeth
By Logeswari
ஏலக்காய் நீரிழிவு நோயாளிகள், ஆஸ்துமா, இதய பாதிப்பு போன்ற தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலன் அளிக்கிறது. இந்திய இல்லங்களில் பயன்படுத்தக்கூடிய மசாலா வகைகளில் முக்கியானவை ஒன்று ஏலக்காய்.
ஏலக்காயும் இஞ்சி குடும்பத்தைச் சார்ந்தது என்று சொல்லப்படுகிறது. இரண்டிற்குமான ஆரோக்கிய நன்மைகள் ஒன்றாகவே இருக்கின்றன. அதுமட்டும் இல்லாமல் தினமும் ஆண்கள் 2 ஏலக்காய் சாப்பிடுவதால் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றது. சரி வாங்க தினமும் ஏலக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்..
நன்மைகள்:-
- மன ஆரோக்கியம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் மனநிலையை மாற்றும் சக்தி ஏலக்காய்க்கு உண்டு. அது போல பருவநிலை மாற்றத்தின்போது உண்டாகும் சளி, இருமல், காய்ச்சலுக்கு வீட்டு வைத்தியமாக ஏலக்காய் விளங்குகிறது.
- மனப்பதட்டம், குமட்டல் போன்றவற்றிற்கும் ஏலக்காயின் வாசனை உதவுகிறது. அதோடு நோய் எதிர்ப்பு அழற்ச்சி, பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும் பண்பு, நோய் எதிர்ப்பு சக்தி என உடலின் எந்த ஆரோக்கிய பாதிப்புகள் நேர்ந்தாலும் அதை எதிர்த்துப் போராடும் ஆற்றல் ஏலக்காய்க்கு உண்டு.
- உடல் பருமன் , உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு, போன்ற பிரச்னைகளுக்கும் ஏலக்காய் கைக்கொடுக்கிறது. வாய் துர்நாற்றம், வாய், பற்களின் ஆரோக்கியத்திற்கும் ஏலக்காய் உதவுகிறது. வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து சொத்தைப்பல் உருவாக்கத்தையும் தடுக்கிறது. எனவே தினசரி ஏதாவதொரு வகையில் அல்லது தினசரி டீயில் கூட ஏலக்காயை தட்டிப்போட்டு குடித்துவர பல நன்மைகளை பெறலாம்..
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US