தினமும் காலையில் 2 முட்டை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

Health tips Breakfast Egg
By Logeswari Dec 23, 2021 05:01 AM GMT
Report

முட்டையில் 13 வெவ்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை நிறைந்து காணப்படுகிறது. இதனால் எந்த சந்தேகமும் இல்லாமல் காலை உணவாக முட்டையை சாப்பிடலாம்.

அவ்வாறு சாப்பிடுவதால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் முழுமையாக உணர வைப்பதோடு ஆரோக்கியமான ரத்த சர்க்கரை அளவு மற்றும் இன்சுலின் அளவை பராமரிக்க உதவுகிறது. மேலும் முட்டையில் உள்ள நன்மைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்..

நன்மைகள்:-

  • முட்டையின் மஞ்சள் கரு நல்ல கண்பார்வையை பராமரிக்க உதவுகிறது. மஞ்சள் கருவில் அதிக அளவு இருக்கும் Lutein மற்றும் zeaxanthin உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கண்புரை மற்றும் கண் சிதைவு அபாயத்தை குறைக்க உதவும்.
  • நம் மூளை செயல்பாட்டை மேம்படுத்துவது, உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பது, குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுவது என நமக்கு தேவையான அனைத்தையும் முட்டை தருகிறது. மேலும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாகவும் விளங்குகிறது.

  • உடலுக்குத் தேவையான 13 வெவ்வேறு வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் முட்டையில் உள்ளன. முட்டைகளில் அடங்கி இருக்கும் ஊட்டச்சத்துக்கள் உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மேம்பட்ட உடல் வளர்ச்சியை ஊக்குவிக்க உதவியாக இருக்கிறது.

தினமும் காலையில் 2 முட்டை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Benefits Of Eating Daily 2 Egg 

  • இதய நோய், பக்கவாதம் மற்றும் பிற உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவும் HDL எனப்படும் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை உயர்த்துகிறது. 6 வாரங்களுக்கு ஒரு நாளைக்கு 2 முட்டைகள் வீதம் சாப்பிட்டு வந்தால் HDL அளவை 10%அதிகரிக்கும். 
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US