தினமும் இந்த நேரத்தில் பேரீச்சம் பழம் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா? தெரிந்து கொள்வோம் வாங்க!

Health tips Dates Food chart
By Logeswari Oct 05, 2021 08:06 AM GMT
Report
159 Shares

பேரீச்சம் பழத்தில் அளவற்ற இரும்பு சக்தி உள்ளது. இதனை தினமும் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான ஒரு பங்கு இரும்பு சத்து கிடைக்கின்றது. என்னதான் நன்மை இருந்தாலும் அதை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்பதற்கு ஒரு சில வழிமுறைகள் உண்டு.

உடல் ஆரோக்கியமாக இருக்க மருத்துவரின் ஆலோசனைப்படி நேரத்திற்கு தகுந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். அந்த வகையில் பேரீச்சம் பழம் சாப்பிடுவதற்கான நேரம் குறித்து பார்க்கலாம்.

  • பேரீச்சம் பழங்களில் பிரக்டோஸ் இருப்பதால் வெறும் வயிற்றில் உண்ணும்போது சிலருக்கு வயிற்று வலி ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதில் இருக்கும் நார்ச்சத்து கொஞ்சம் சாப்பிட்டால்கூட வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுக்கும்.

  • ஆனால் ஜீரணிக்க நீண்ட நேரம் எடுத்துகொள்ளும். வாயு மற்றும் வயிறு வீக்கத்துக்கு உங்களை அழைத்து செல்லும். உணவு ஒவ்வாமை அல்லது வயிற்றுபோக்கு பாதிக்கப்பட்டவர்கள் பேரிட்சை சாப்பிடுவதை தவிர்க்கலாம். அல்லது சிறிய துண்டுகளை குறிப்பிட்ட இடைவெளி விட்டு எடுத்துக்கொள்வது சிறந்தது.

  • குடல் நோய் உள்ளவர்கள் பேரிட்சம் பழத்தை சாப்பிடும்போது ஜீரணிப்பதில் சிரமம் ஏற்படும். இதில் பினோலிக் அமிலங்கள் நிறைந்துள்ளது. இது அல்சர் போன்ற நோய்களை தடுக்க உதவுகிறது. பல வகையான புற்றுநோய்களை தடுப்பதுடன், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

  • மேலும் மூளை செயல்பாட்டை ஊக்குவிப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது. நாள்தோறும் பேரிட்சை சாப்பிட்டால் எலும்பு ஆரோக்கியம் மேம்படும். மலச்சிக்கலை குணப்படுத்தும். உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

தினமும் இந்த நேரத்தில் பேரீச்சம் பழம் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா? தெரிந்து கொள்வோம் வாங்க! | Benefits Of Eating Dates At Morning

  • அதிகாலையில் பேரிட்சை பழம் சாப்பிடுவது உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை அதிகரிக்கும். காலையில் இவற்றை உட்கொள்வது குடல் புழுக்களைக் கொல்ல உதவுகிறது. இதயம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. 
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US