பேரிச்சம் பழத்தை பாலில் ஊற வைத்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?

pregnancy energy blood cells skin problem
By Kishanthini Jul 05, 2021 05:40 AM GMT
Report

பேரிச்சை சிறந்த டயட் உணவுகளில் ஒன்றாக இருக்கிறது. அதிக அமினோ அமிலங்கள், நார்ச்சத்து போன்றவை அதிகம் உள்ளது. பொதுவாக ரத்த சோகைக்கு பரிந்துரை செய்வார்கள்.

,இதில் பலவகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக இரும்புச் சத்து, பொட்டாசியம், செலினியம், மெக்னீசியம், தாமிரம், வைட்டமின் பி-காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி, டயட்டரி பைபர், புரதச் சத்து, பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் போன்ற ஊட்டச்சத்துகள் ஏராளமாக உள்ளன.

இதனை பாலுடன் ஊறவைத்து குடித்தால் உடலுக்கு நல்ல அற்புத பலன்களை வழங்குகின்றது என்று கூறப்படுகின்றது.

ஏனெனில் பேரிட்சம் பழத்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. பாலில் கால்சியம் சத்து நிரம்பியுள்ளது. இது நமது உடலுக்கு தேவையான ஆற்றலையும், பலத்தையும் வழங்கும் .

எனவே தினமும் காலையில் உணவுக்கு முன் வெறும் வயிற்றில் இந்த பேரிட்சை மற்றும் பால் கலந்த இந்த பானத்தைக் குடிக்கவும். குறிப்பாக, பேரிச்சம் பழத்தை ஊற வைப்பதற்கு முன் அது சுத்தமான உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு பின்பு பாலில் ஊற வைக்க வேண்டும்.                

அந்தவகையில் பாலில் ஊற வைத்து பேரிச்சம் பழத்தை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.  

பேரிச்சம் பழத்தை பாலில் ஊற வைத்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா? | Benefits Of Eating Dates Soaked With Milk

  • பேரிட்சையை பாலில் ஊற வைத்து விட்டு, பின்னர் அதனை ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு வேக வைத்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். மேலும், இரத்த சோகை தொடர்புடைய பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கவும் பேரிச்சை உதவுகிறது. 

  • பசும் பாலில் ஊற வைத்த பேரிச்சம் பழத்தை கர்ப்பிணி பெண்கள் எடுத்துக் கொண்டால், அது அவர்களுக்கு மட்டுமின்றி, கருவில் வளரும் குழந்தைக்கும் ஏராளமான சுகாதார நன்மைகளை ஊக்குவிக்கின்றன. அதேபோல் பேரிச்சம் பழம் மற்றும் பால் கலவையை தவறாமல் உட்கொள்வது கருவில் உள்ள குழந்தைக்கு உறுதியான எலும்புகள் மற்றும் அதிக அளவிலான ரத்தத்தை உருவாக்க வலி வகை செய்யும்.   

  •  பாலில் ஊற வைத்த பேரிச்சம் பழம் சருமத்திற்கு சிறந்தது. முக சுருக்கத்தை நீக்க விரும்புவோர் உலர்ந்த பேரிச்சம் பழத்தை சாப்பிடக் கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில், இது நேரெதிராக வேலை செய்யும்.

  •  பாலில் ஊற வைத்த பேரிச்சையுடன் தேன் கலந்து, அதனை அரைத்து பேஸ்ட் போல் தயாரித்துக் கொள்ளவும். அந்த பேஸ்டை முகத்தில் பேக் போல இட்டுக் கொண்டு பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் வரை அப்படியே விடவும். வாரத்திற்கு ஒரு முறை இந்த பேஸ் பேக் செய்து போட்டுக் கொண்டால் முக சுருக்கம் நீங்கி இளமையாக நீங்கள் காட்சியளிப்பீர்கள்.

  •  பாலில் ஊற வைத்த பேரிச்சம் பழத்தை சாப்பிடுவது ஒருவரின் ஆற்றலை அதிகரிக்க உதவும். பாலில் ஊற வைத்த பேரிச்சை ஊட்டச்சத்து நிறைந்த மற்றும் அடர்த்தியான உணவாக செயல்பட்டு உங்களின் ஆற்றல் அளவை அதிகரிக்கும்.

  • பாலில் ஊற வைத்த பேரிச்சம் பழம் எடுத்துக் கொள்வது பெண்களுக்கு கருவுறுதலை மேம்படுத்த உதவும். இந்த கலவையில் பைட்டோ கெமிக்கல்ஸ் கலவைகள் இருப்பதால், இது கருவுருதலுக்கு உதவும்.. இது பெண்களுக்கு முதிர்ந்த பெண் முட்டைகளை உருவாக்க உதவுகிறது. கரு முட்டையின் தரம் மற்றும் கர்ப்பப் பையில் கரு சரியாக தரிப்பதற்கும் பேரிச்சம் பழம் உதவி புரிகிறது. 

  • ஆண்களின் விந்தணு உற்பத்தியை அதிகரிக்கவும் செய்கிறது. கருவுறுதலில் ஏற்படும் சிக்கல்களை தீர்த்து மேம்படுத்த பேரிச்சம் பழத்தை பாலில் ஊற வைத்து சாப்பிட வேண்டும். 
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US