முட்டையில் இவ்வளவு நன்மைகளா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!
முட்டை இந்த ஒற்றை சொல்லை நாம் கேள்வி படாமல் இருந்திருக்க மாட்டோம். ஏழை எளிய மக்களின் வாழ்வோடு தினசரி கலந்திருக்கும் ஒரு உணவு. அனைவராலும் விரும்பப்படும் இந்த முட்டையில் அப்படி என்னதான் இருக்கிறது.
ஏன் அனைவரும் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். முட்டையில் லுடீன் என்ற மூல பொருட்கள் அதிக அளவு நிறைந்துள்ளதால் கண் பார்வைக்கு மிகவும் உகந்ததாக இருக்கிறது.
எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் செலுனியம் என்ற பொருள் முட்டையில் அதிகம் நிறைந்துள்ளது. ஓமேகா 3 முட்டையில் அதிகம் இருப்பதால் இதய பிரச்சனைகள் வராமல் காக்கிறது. மேலும் முட்டையில் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த வீடியோவில் பார்க்கலாம்..