தினமும் ஒரு கைப்பிடி பச்சை கொத்தமல்லி! உடலில் உள்ள அத்தனை நோய்களை விரட்டி அடிக்குமாம்

immunity stomach pain Diarrhea eye problem Bad fat
By Kishanthini Nov 08, 2021 10:37 AM GMT
Report
128 Shares

 நாம் சமையலுக்கு பயன்படுத்து கொத்தமல்லி இலைகள் ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டு உள்ளது. 

 இந்த தாவரத்தின் தண்டு, இலை மற்றும் வேர் என அனைத்தும் மருத்துவ பயன் கொண்டவை. 

இதில் இலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் கரோட்டினாய்டுகள் அதிக அளவில் உள்ளன.

அதுமட்டுமின்றி, நார்ச்சத்து, இரும்புச் சத்து, மெக்னீசியம், கால்சியம், வைட்டமின் கே, பாஸ்பரஸ் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் கொத்தமல்லி இலையில் நிறைந்து உள்ளன.

இதனை தினமும் ஒரு கைபிடி அளவு எடுத்து கொண்டால் உடலுக்கு நல்ல ஆரோக்கிய பலன்களை அள்ளித்தருகின்றது. தற்போது அவை என்ன என்பதை நாமும் தெரிந்து கொள்வோம். 

தினமும் ஒரு கைப்பிடி பச்சை கொத்தமல்லி! உடலில் உள்ள அத்தனை நோய்களை விரட்டி அடிக்குமாம் | Benefits Of Eating Handful Raw Coriander Leaves

  • தினமும் கொத்தமல்லியை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மாகுலர் டிஜெனரேஷன் பிரச்சனையைத் தாமதப்படுத்தவும் மற்றும் கண்ணில் ஏற்படும் வெண்படலத்தை குணப்படுத்தவும் கொத்தமல்லி உதவுகின்றது.

  • கொத்தமல்லி இலையில் உள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் ஏ உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகின்றது. மேலும் இரத்த வெள்ளை அணுக்களை சிறப்பாக செயல்பட வைக்கவும், இரும்புச் சத்தை உடல் சரியாக உறிஞ்சவும் உதவுகிறது.

  •  எல்லா உணவிலும் கொத்தமல்லி சேர்ப்பது அல்லது கொத்தமல்லி கலந்த தண்ணீரை தினமும் அருந்துவது உயர் இரத்த சர்க்கரை அளவுகளைக் குறைக்கும்.

  • கொத்தமல்லி  தினமும் எடுத்துக் கொள்வதன் மூலம் எல்டிஎல் எனப்படும் கெட்ட கொழுப்பு குறைவதோடு, எச்டிஎல் எனப்படும் நல்ல கொழுப்பு அதிகரிக்கவும் செய்யும்.

  • கொத்தமல்லியில் உள்ள அழற்சி எதிர்ப்பு செயல்பாடு கீல்வாதம் தொடர்பான வலியிலிருந்து உங்களின் எலும்புகளைப் பாதுகாக்கிறது.

  • கொத்தமல்லி செரிமானப் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கின்றது. அதுமட்டுமின்றி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, குடல் பிடிப்பு, வாயு மற்றும் குமட்டல் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கும் கொத்தமல்லி சிகிச்சை அளிக்கிறது.

  • கொத்தமல்லி இலை சருமத்தை சேதப்படுத்தும் ப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக போராடுகிறது. எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கான அதிகப்படியான எண்ணெயை உறிஞ்ச கொத்தமல்லி இலைகள் மருந்தாக செயல்படுகிறது.

  • கொத்தமல்லி சாறு இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தவும், இதய நோய் அபாயத்தைக் குறைக்கும் பயன்படுகிறது. கொத்தமல்லியை உணவில் சேர்த்துக் கொள்வது சோடியம் உட்கொள்ளலைக் குறைக்க உதவும். 

  •   கொத்தமல்லி இலையின் சாறு மூளை செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. அதோடு, நினைவாற்றலையும் மேம்படுத்துகிறது. 

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21

மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US