இந்த ஒரு பொருளால் இத்தனை பிரச்சனை தீருமா?
By Independent Writer
வெல்லம் எனப்படுவது பதனிடப்படாத சர்க்கரை ஆகும். ஆங்கிலத்தில் Jaggery என்று அழைக்கப்படுகிறது.
வெல்லம் இந்திய துணைக்கண்டத்தில் சுமார் 2500 ஆண்டுகளுக்கும் மேலாக தொன்றுதொட்டு உட்கொள்ளப்படும் ஒரு பண்டமாகும்.
வெல்லத்திற்கு வாதம் மற்றும் செரிமான நோய்களைக் குணப்படுத்தும் தன்மை உள்ளது.
100 கிராம் வெல்லத்தில் அடங்கியுள்ள சத்துக்கள்:
- ஆற்றல் - 383 கலோரிகள்
- ஈரப்பதம் - 3.9 கிராம்
- புரதம் - 0.4 கிராம்
- கொழுப்பு - 0.1 கிராம்
- தாதுக்கள் - 0.6 கிராம்
- Carbohydrates - 95 கிராம்
- Calcium - 80 மி.கி
- Phosphorus - 40 மி.கி
- இரும்பு - 2.64 மி.கி
வெல்லத்தின் நன்மைகள்:
- வயிற்று எரிச்சலை தணித்து, உடம்பை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள
வெல்லத்தை, நீரில் கரைத்து குடித்து வரவேண்டும்.
- அதிக நார்ச்சத்து உடைய வெல்லமானது உணவுக் குழாய், வயிறு, நுரையீரல்
மற்றும் ஜீரணத்தை சரி செய்ய இது உதவுகிறது
- Selenium ஆனது வெல்லத்தில் அதிகமுள்ளதால் complex சர்க்கரையானது
நிரம்புகளை ஓய்வடைய செய்கிறது. இதை bread உடன் சேர்த்து சாப்பிட்டு
வந்தால் நல்ல தூக்கம் வரக்கூடும்.
- வெல்லத்தில் இரும்புச் சத்தும் கால்சியமும் அதிகமாக உள்ளமையால்
இது பித்தம்,வாதம் மற்றும் காமாலை நோய்களை தீர்க்கும்
பானமாகிறது.
- வெல்லத்தில் உள்ள Selenium ஆனது, உடலில் ஏற்படும் வலிகள் மற்றும்
பிடிப்புகள் போன்றவை சரியாகும். ஒற்றை தலைவலி மற்றும் மாதவிடாயின்
போது ஏற்படும் கடுமையான வயிற்று வலி போன்றவையும் நீங்கும்.
- அதிகாலையில் வெல்லத்தை சிறிது அளவு உட்கொண்டு வந்தால் குடல்
புழுக்களை தடுக்க உதவும்.
- சர்க்கரையுடன் ஒப்பிடுகையில் வெல்லத்தில் கலோரியானது குறைவான
அளவிலேயே இருப்பதால் நல்ல ஆரோக்கியமான carbohydrateகள் நிறைந்துள்ள
வெல்லமானது உடல் எடையை குறைக்க உதவுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US