அற்புதமான பலனை அள்ளித்தரும் அன்னாசிப்பழம்
பொதுவாக பழங்களில் நம் உடலுக்கு தேவையான அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் நிறைந்து காணப்பட்டாலும் அன்னாசிப்பழம் அதில் முக்கியமானதான கருதப்படுகின்றது.
அந்த வகையில் அன்னாசிப்பழத்தில் நம் உடலில் தலை முதல் கால் வரை ஏற்படும் பல்வேறு வகையான நோய்களையும் தீர்க்கும் சக்தியை கொண்டுள்ளது.
இந்த பழத்தை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் மாரடைப்பை தடுக்கவும் துணைப்புரிகின்றது. அன்னாசிப்பித்தை தினசரி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த காணொளியில் முழுமையாக காணலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |