இந்த 3 உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா? பலரும் அறியாத உண்மைகள் இதோ
Health tips
Food chart
Digestion problems
By Logeswari
நாம் வாழ்வதற்கு அடிப்படை தேவையே உணவு தான். இவற்றை சரியான முறையில் செரிமானம் செய்து இதிலுள்ள சத்துக்களை எல்லா உறுப்புகளுக்கும் பிரித்து கொடுக்கும் தன்மை இரைப்பைக்கு மட்டுமே உண்டு.
குடல் என்பது இரையகக் குடற்பாதையின் ஒரு பகுதியாகும். இது இரைப்பையின் பக்கத்தில் அமைந்துள்ளது. இத்தகைய உறுப்பு பாதிப்படைந்து விட்டால் பழைய நிலைமைக்கு கொண்டு வருவது என்பது மிகவும் கடினமான செயல்.
குடல் பகுதியே பாதிக்கப்பட்டால் மற்ற உறுப்புகளும் ஒன்றன் பின் ஒன்றனாக பாதிக்கப்பட்டு உயிருக்கே ஆபத்தாகி விடும். சரி வாங்க இந்த உறுப்பு பாதிக்கப்படாமல் இருக்க இந்த 5 உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வாருங்கள்..
- 1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றை 1 ஸ்பூன் தேனுடன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வருவதன் மூலமாக குடல் பகுதியில் உள்ள அழுக்குகள் வெளியேறிவிடும். அத்துடன் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாகவும் வைத்து கொள்ளும்.
- தினமும் சீரகத்தை அரை ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் செரிமான பகுதியில் எந்தவித நோய் தாக்குதல்களும் ஏற்படாது. அத்துடன் வயிற்றில் ஏற்பட கூடிய பிரச்சினைகளையும் இது தடுத்து விடும் தன்மை கொண்டது. மேலும் வயிற்று புண் ஏற்படாமல் இருக்கவும் இது உதவுகிறது.
-
பூண்டு வயிற்றில் உள்ள குடல் புழுக்களை அழிக்கவும் இது பயன்படுகிறது. மேலும் செரிமானம் விரைவாக நடைபெற பூண்டு தான் சிறந்த உணவு. பப்பாளியில் உள்ள பாப்பைன் என்கிற மூல பொருள் செரிமானத்தை தூண்டும். இதனால் உணவு விரைவிலே செரிமானம் அடையும்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US