Flax Seeds அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால் என்ன நடக்கும் தெரியுமா? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்
Health tips
Immunity power
Flax seeds
By Logeswari
ஆளி விதைகளில் ஆரோக்கியம் மற்றும் ஏராளமான ஊட்டச்சத்துக்களை தன்னுள் அடக்கி உள்ளது. இந்த ஆளி விதையை அப்படியே சாப்பிடலாம். பொடியாக்கி உணவுகளின் மீது தூவி சாப்பிடலாம் அல்லது முளைக்கட்ட வைத்தும் சாப்பிடலாம்.
ஆனால் ஆளி விதையை பொடியாக்கி அல்லது முளைக்கட்ட வைத்து சாப்பிட்டால் அதிலிருக்கும் சத்துக்களை உடலால் முழுமையாக எளிதில் உறிஞ்ச முடியும். பலருக்கும் ஆளி விதையை சாப்பிட்டால் நல்லது என்று மட்டும் தான் தெரியும்.
என்ன நன்மை கிடைக்கும் என்று கேட்டால் தெரியாது. ஆகவே ஆளி விதை சாப்பிட்டால் என்ன நன்மை கிடைக்கும் என்பதை முழுமையாக தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்..
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US