கொய்யா இலையால் முடி வளருமா? இதை ட்ரை பண்ணுங்க!
Guava
Hair Growth
Skin Care
By Kirthiga
உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பழமாக இருப்பது கொய்யப்பழமாகும்.
பழத்தை போன்று இதன் இலைகளும் சரும அழகிலும், கூந்தல் வளர்ச்சியிலும் மிகப்பெரும் நன்மைகளை அளிக்கிறது.
கொய்யா இலையை அரைத்து சாறாக்கி பயன்படுத்தலாம், நீரில் கலந்து கொதிக்கவைத்து கூந்தலில் தடவி பயன்படுத்தலாம். இவ்வாறு பல முறைகளில் கொய்ய இலைகளை பயன்படுத்தலாம்.
ஆகவே இந்த கொய்ய இலையை வைத்து எப்படி முடியை மேலும் பராமரிக்கலாம் என தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US