தேனுடன், இலவங்க பொடியை குழைத்து சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
சளி, இருமல் போன்ற பருவகால தொற்றுகளை போக்க உதவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. அதோடு சிறுநீரக ஆரோக்கியம், சரும ஆரோக்கியம் என பல வகைகளில் நன்மை சேர்க்கின்றன.
தேன் மற்றும் இலவங்கப்பட்டை பொடியையை குழைத்து சாப்பிடுவதால் சளி, இருமல் போன்ற பருவகால தொற்றுகளை போக்குவதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
அதோடு சிறுநீரக ஆரோக்கியம், சரும ஆரோக்கியம் என பல வகைகளில் நன்மை சேர்க்கின்றன. தேன், இலவங்கப்பட்டை இரண்டும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் பண்புகளைக் கொண்டுள்ளன.
அதோடு ஆக்ஸிஜனேற்ற பண்புகளும் உள்ளன. அதோடு செரிமானத்தையும் தூண்டும் ஆற்றல் கொண்டவை. எனவே வயிறு தொடர்பான பிரச்னைகளையும் போக்க உதவும்.
எனவே இலவங்கப்பட்டையை கொதிக்க வைத்தோ அல்லது பொடியை தேனுடன் குழைத்தோ சாப்பிடலாம். மேலும் இந்த இரண்டு பொருளையும் கலந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்..