தினமும் தேனில் இதை கலந்து குடித்தால் உடல் எடை குறையுமா? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!
காலையில் ஒரு கப் சுடுநீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடித்து பாருங்கள். அதுவும் ஒரு மாதம் இச்செயலை தொடர்ந்து பின்பற்றி வந்தால் நிச்சயம் உங்கள் உடலில் பல மாற்றங்களைக் காண முடியும்.
அதிலும் இதில் எலுமிச்சை என்னும் சக்தி வாய்ந்த பழம் இருப்பதால் உடலில் பல்வேறு செயல்பாடுகள் சீராவதோடு உடல் நன்கு ஆரோக்கியமாக இருப்பதை நன்கு உணரலாம்.
சுடுநீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிப்பதன் மூலம் கல்லீரல் மற்றும் உடலின் இதர பாகங்களில் தேங்கியிருந்த டாக்ஸின்கள் முற்றிலும் வெளியேறிவிடும். மேலும் இந்த பானத்தை தினமும் குடித்து வந்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த வீடியோவில் பார்க்கலாம்..