தினமும் 5 பாதாமை ஊறவைத்து சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

Cancer weight loss heart disease
By Kishanthini Aug 04, 2021 05:54 AM GMT
Report

உடல் ஆரோக்கியத்தில் பாதாமின் பங்கு அளவிடமுடியாதது. பாதாம் பல ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. வைட்டமின் பி மற்றும் லிபேஸ் போன்ற என்சைம்கள் உள்ளன.

மேலும் பாதாம் பொட்டாசியம், நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள், மோனொசாச்சுரேட்டெட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டர் கொழுப்புகள் மற்றும் குறைந்த அளவு நிறைவுற்ற கொழுப்புகள் கொண்ட நல்ல ஆதாரமாகும்.

அதுமட்டுமின்றி ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் தவிர கால்சியம் மற்றும் இரும்பு போன்றவையும் பாதாமில் உண்டு. இருப்பினும் இதனை ஊறவைத்து சாப்பிடுவது நல்லது என்று கூறப்படுகின்றது.

அந்தவகையில் தற்போது பாதமை ஊறவைத்து சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.. 

ஏன் பாதமை ஊறவைத்து சாப்பிட வேண்டும்? 

  •  ஊறவைத்த பாதாம் என்பது ஒரு இரவு முழுக்க பாதாமை நீரில் மூழ்க வைத்து சாப்பிடுவது. பாதாமை அப்படியே சாப்பிடுவதை காட்டிலும் ஊறவைத்து சாப்பிடுவது சிறந்தது. 

  •  ஏனெனில் பாதாமின் தோலில் உள்ள டானின்கள் மற்றும் அமிலங்களின் எண்ணிக்கையை குறைக்க இந்த முறை உதவுகிறது. 

  •  இவை உடலில் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சுவதை தடுக்கிறது. முக்கியமாக பாதாமை நீரில் ஊறவைக்கும் போது உடலின் அதிகப்படியான உயிர்ச்சத்து கிடைக்கும். 

எப்படி எடுத்து வேண்டும்? 

ஒரு கிண்ணம் தண்ணீரில் இரண்டு கப் பாதாம் சேர்த்து வெதுவெதுப்பான நீராக ஆக்கி மூடிவிடவும். 12 மணி நேரம் கழித்து தண்ணீரை வடிகட்டி, 2 டீஸ்பூன் உப்பு சேர்க்கவும். மீண்டும் கிண்ணத்தில் வெதுவெதுப்பான நீரில் பாதாமை சேர்த்து ஊறவிடவும்.

12 மணி நேரம் கழித்து பாதாமின் பழுப்பு தோல் எளிதாக வெளிவரும். இந்த ஊறவைத்த பாதாம் ஊட்டச்சத்து ஆற்றலை இழக்காமல் வைத்திருக்க செய்யும்.  

நன்மைகள்

தினமும் 5 பாதாமை ஊறவைத்து சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா? | Benefits Of Soaked Almonds

  • ஊறிய பாதாம் மூல பாதாம்களை விட கணிசமாக அதிக வைட்டமின் ஈ கொண்டுள்ளது. இந்த வைட்டமின் ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. இது முடி மற்றும் சருமம் இரண்டின் வீக்கத்தையும் சேதத்தையும் குறைக்கிறது. தினமும் 5 பாதாம் மென்று தின்று வந்தால் படிப்படியாக சருமத்தில் மிளிர்வை காணலாம். 

  •  ஃபோலிக் அமிலத்தின் அளவு இந்த ஊறவைத்த பாதாமில் உண்டு. கர்ப்பத்தின் தொடக்க காலத்தில் ஃபோலிக் அமிலம் நிறைவாக தேவை. இது கருவின் நரம்பு குழாய் குறைபாடுகளை தடுக்க உதவும் முக்கியமான சத்து ஆகும் .

  •   ஊறவைத்த பாதாம் பெரிஸ்டால்டிக் இயக்கத்தை சீராக்க உதவுகிறது. இதனால் மலச்சிக்கல், அஜீரணம், வீக்கம் மற்றும் தசைப்பிடிப்பு போன்ற அறிகுறிகளை குறைக்கிறது. 

  •  செரிமான சிக்கலை எதிர்கொள்பவர்கள் தினசரி பாதாம் எடுத்து வந்தால் செரிமான சிக்கல் அறிகுறிகள் குறைவதுடன் செரிமான பிரச்சனையும் சீராகும்.

  •   ஊறவைத்த பாதாமில் இருக்கும் நார்ச்சத்து செரிமான செயல்முறைக்கு உதவுகிறது. அடிக்கடி உண்டாகும் பசி உணர்வை தடுக்கவும் செய்கிறது. பசி உணர்வை தடுக்கவும் செய்கிறது. கலோரி நுகர்வு எடை இழக்க நினைப்பவர்களுக்கு பெரிதும் உதவக்கூடும். 

  •  பாதாம் சிறந்த ஆக்ஸிஜனேற்ற மூலம் ஆகும். இது ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்கும் . இதனால் இதய நோய், முடக்கு வாதம் உள்ளிட்ட நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்க உதவும்.

  •  பாதாம் கொட்டைகளை உட்கொள்வது புற்றுநோய் அபாயத்துக்கு எதிராக உதவக்கூடும்.

  •  ஊறவைத்த பாதாமில் அதிக அளவு மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளன. இது கொழுப்பை சமநிலைப்படுத்தவும் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் பெருந்தமனி தடிப்புத்தோல் அழற்சியை தடுக்கவும் உதவும். 

  • பாதாம் கரோனரி தமனி நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நல்ல கொழுப்பு அளவை அதிகரிக்கும்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
நன்றி நவிலல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
நன்றி நவிலல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US