கரும்பு சாறு குடிப்பதால் உடலில் இத்தனை நோய்கள் குணமாகுமா? கிடைக்கும் ஆச்சரிய நன்மைகள்
கரும்பு சாறு உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. இதை பருகுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்க பெறுகின்றது.
இது உடலில் உள்ள பித்த அளவை கரும்பு சாறு சீர் செய்கிறது. கரும்பு சாறு குடிப்பதால் சீறுநீரக கற்கள் மாயமாய் மறைந்து விடுகிறது.
மஞ்சள் காமாலை நோயினால் உடலில் குறைகின்ற சத்துகளை மேம்படுத்தும் சக்தியை கரும்பு சாறு கொண்டுள்ளது.
தினமும் கரும்பு சாறு குடிப்பதால் வயதை குறைத்து எப்பொழுதும் இளமையாக தோன்ற உதவுகிறது.
தினமும் தொடர்ந்து கரும்பு சாறை குடித்தால் கொடிய நோயான புற்று நோய் நம் உடலில் வர எந்த வித சாத்தியமும் இல்லை என்று ஆய்வாளர்கள் ஆராய்ச்சியில் கூறுகின்றனர்.
சிலருக்கு தொண்டையில் புண் ஏற்பட்டு சாப்பிட முடியாமல் மிகவும் கஷ்டபடுவார்கள்.அவ்வேளையில் கரும்பு சாறு குடித்தால் தொண்டை புண் பரிபூர்ணமாக குணமாகிவிடும்.