முகம் உடனடியாக வெள்ளையாக மாற இந்த 3 பொருட்கள் போதும்: எப்படி பயன்படுத்துவது?

Skin Care
By Yashini Aug 16, 2025 06:58 AM GMT
Report

பொதுவாக பெண்கள் அனைவரும் தங்களின் முகத்தை பொலிவாகவும், அழகாகவும் வைத்துக்கொள்ளத்தான் விரும்புவார்கள்.

ஆனால் சூரிய கதிர்கள் போன்ற காரணத்தினால் முகத்தில் சுருக்கங்கள், பருக்கள் போன்றவை தோன்றி முகத்தின் அழகை கெடுத்துவிடும்.

அந்தவகையில், முகம் உடனடியாக வெள்ளையாக மாற இந்த 3 பொருட்களை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

கட்டுக்கடங்காத கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் கறிவேப்பிலை எண்ணெய்- எப்படி தயாரிப்பது?

கட்டுக்கடங்காத கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் கறிவேப்பிலை எண்ணெய்- எப்படி தயாரிப்பது?

1. தேவையான பொருட்கள்

  • அரிசி மாவு- 2 ஸ்பூன்
  • தயிர்- 2 ஸ்பூன்
  • வைட்டமின் ஈ காப்ஸ்யூல்- 2

பயன்படுத்தும் முறை

முதலில் ஒரு கிண்ணத்தில் அரிசி மாவை எடுத்து அதனுடன் தயிர் மற்றும் வைட்டமின் ஈ காப்ஸ்யூலைச் சேர்த்து கலக்கவும்.

முகம் உடனடியாக வெள்ளையாக மாற இந்த 3 பொருட்கள் போதும்: எப்படி பயன்படுத்துவது? | Benefits Of Using Rice Face Pack For Skin

பின் இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி நன்கு காய்ந்த பிறகு முகத்தை சுத்தம் செய்யவும்.

இதன் பிறகு முகத்திற்கு மாய்ஸ்சரைசர் பயன்படுத்தவும்.

2. தேவையான பொருட்கள்

  • அரிசி மாவு- 2 ஸ்பூன்
  • வேப்ப இலை- 6
  • ரோஸ் வாட்டர்- 2 ஸ்பூன்

பயன்படுத்தும் முறை

முதலில் வேப்ப இலைகளை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைக்கவும்.

தங்கம் போல் முகம் ஜொலிக்க மஞ்சள் ஒன்று போதும்.., எப்படி பயன்படுத்துவது?

தங்கம் போல் முகம் ஜொலிக்க மஞ்சள் ஒன்று போதும்.., எப்படி பயன்படுத்துவது?

பின் ஒரு கிண்ணத்தில் அரிசி மாவை எடுத்து அதனுடன் அரைத்த வேப்ப இலைகளைச் சேர்த்து கலக்கவும்.

அடுத்து அதனுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை சுத்தம் செய்யவும்.

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

   

6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, Scarborough, Canada

28 Aug, 2021
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US