சருமத்தில் தோன்றும் சுருக்கத்தை மஞ்சள் வைத்து எப்படி தடுக்கலாம்?

Skin Care Beauty
By Kirthiga Aug 16, 2024 05:30 PM GMT
Kirthiga

Kirthiga

in அழகு
Report

முகத்தில் சுருக்கங்கள் தோன்றுவது வயது அதிகரிப்பதற்கான அறிகுறியாகும், ஆனால் பல சமயங்களில் சுருக்கங்கள் வயதுக்கு முன்பே தோன்றிவிடுகிறது.

வயதாகும்போது ஏற்படும் சுருக்கங்களைக் குறைக்க மஞ்சளைப் பயன்படுத்தலாம்.

முடி வளர்ச்சியை மும்மடங்கு அதிகரிக்க செய்யும் சீரம் - வீட்டிலேயே செய்வது எப்படி?

முடி வளர்ச்சியை மும்மடங்கு அதிகரிக்க செய்யும் சீரம் - வீட்டிலேயே செய்வது எப்படி?

மஞ்சளில் பல மருத்துவ குணங்கள் உள்ளன, இந்த பண்புகள் அனைத்தும் சருமத்திற்கு நன்மை பயக்கும்.

சருமத்தில் தோன்றும் சுருக்கத்தை மஞ்சள் வைத்து எப்படி தடுக்கலாம்? | Benefits Of Using Turmeric To Get Rid Wrinkles

மஞ்சளின் உதவியுடன், சருமம் பளபளக்கும் அதே வேளையில், தோல் தொடர்பான பிரச்சனைகளையும் குறைக்கலாம்.

மஞ்சளை சரும பராமரிப்புக்கு பல வழிகளில் பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்

  • 2 டீஸ்பூன் கடலை மா

  • 1/4 தேக்கரண்டி மஞ்சள்

  • 1 தேக்கரண்டி ரோஸ்மேரி எண்ணெய் 

சருமத்தில் தோன்றும் சுருக்கத்தை மஞ்சள் வைத்து எப்படி தடுக்கலாம்? | Benefits Of Using Turmeric To Get Rid Wrinkles

செய்முறை

  • முதலில் ஒரு பாத்திரத்தில் உளுந்து மாவை சேர்த்துக்கொள்ளவும்.

  • பின் அதில் மஞ்சள் மற்றும் ரோஸ்மேரி எண்ணெயை சேர்த்து நன்றாக கலக்கவும்.  

  • பின் இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி, 30 நிமிடங்களுக்குப் பிறகு, மசாஜ் செய்து சுத்தம் செய்ய வேண்டும்.

  • இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வருவதன் மூலம் உங்கள் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் உடனடியாக விலகும். 

எலி வால் போல மெல்லியதாக இருக்கும் தலை முடி - பால் வைத்து அடர்த்தியாக்குவது எப்படி?

எலி வால் போல மெல்லியதாக இருக்கும் தலை முடி - பால் வைத்து அடர்த்தியாக்குவது எப்படி?

குறிப்பு: மஞ்சளை நேரடியாக முகத்தில் தடவினால் சருமத்தில் பாதிப்பு ஏற்படும். எனவே, மஞ்சளைப் பயன்படுத்துவதற்கு முன்பு கைகளில் பயன்படுத்தி பார்க்கவும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், கொழும்பு, மெல்போன், Australia, சிட்னி, Australia

16 Jun, 2024
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Mississauga, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, Toronto, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US