வெள்ளை நிற உப்புக்கு பதிலாக இந்த உப்பை பயன்படுத்தி பாருங்கள்! பலரும் அறியாத தகவல்கள் இதோ

Weight loss Salt Health tips Sodium chloride
By Logeswari Jan 03, 2022 05:45 AM GMT
Report

உப்பு வெண்மை நிறத்தில் மின்ன வேண்டும் என்பதற்காக அதில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் போன்றவற்றை சேர்க்கப்படுகின்றது. ஆனால் இந்த விடயம் பலருக்கும் தெரியாது. சிலருக்கு திடீரென உடல் வீக்கம், எடை அதிகரிப்பு போன்றவை ஏற்படும்.

இதற்கான காரணம் தெரியாமல் குழப்பத்தில் இருப்போம். நாம் உணவில் சேர்க்கும் உப்பு தான் இந்த மாற்றங்களுக்கு பெரும் பங்கு வகிக்கின்றது.

பழங்கலத்தில் சமுத்ரா, உத்பேஜா, ரோமகா, அவுத்பிதா மற்றும் சைந்தவா போன்ற 5 உப்புகளை மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த ஐந்து வகை உப்புகளில் உள்ள நன்மைகள் குறித்து விரிவாக பார்க்க்கலாம்..

  • கல் உப்பில் சோடியம் குளோரைடு உள்ளது. இந்துப்பில் பொட்டாசியம் குளோரைடு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தான் கல் உப்புக்கு பதிலாக பொட்டாசியம் குளோரைடு உள்ள இந்துப்பைச் சமையலில் சேர்க்க சொல்கிறார்கள்.

  • வெள்ளை நிற உப்பு சமையலில் அதிகமாக பயன்படுத்துவோம். ஆனால் கருப்பு உப்பு பற்றி யாருக்கும் தெரிந்திருக்காது. உண்மையில் இந்த கருப்பு உப்பில் தான் ஏராளமான தாதுக்கள், வைட்டமின்கள் அடங்கியுள்ளன.

  • கடல் நீரிலிருந்து நேரிடையாக இயற்கை முறையில் எவ்வித வேதிப் பொருளும் கலக்காமல் இருப்பது கடல் உப்பு. சோடியமும் குளோரைடும் இயற்கை முறையில் வேதி வினை புரிந்து உருவானது தான் கடல் உப்பு.

வெள்ளை நிற உப்புக்கு பதிலாக இந்த உப்பை பயன்படுத்தி பாருங்கள்! பலரும் அறியாத தகவல்கள் இதோ | Benefits Of Varieties Of Salt

  • இமயமலையிலும், வட மாநிலங்களில் பஞ்சாப், ஹரியானா போன்ற பகுதிகளிலும் பாறைகளிலிருந்து இது வெட்டி எடுக்கப்படுகிறது. இந்துப்பில் உடலுக்கு தேவையான கால்சியம், இரும்புச்சத்து, துத்தநாகம், பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர் போன்ற பலவித சத்துக்கள் உள்ளது.   
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US