பாய்ந்து வந்த புலி; மிரண்டு ஓடிய நபர்! பதறவைக்கும் காட்சி., புலியை வீதியில் திறந்துவிட்ட கொலை குற்றவாளி கைது

India Arrest Bengal Tiger Houston Tiger In Street
By Ragavan May 11, 2021 10:35 PM GMT
Report

அமெரிக்காவில் மக்கள் நடமாடும் வீதியில் வங்கப் புலியை திறந்துவிட்ட கொலை குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மக்கள் நடமாடம் சாலையில் ஒரு வங்கப் புலி அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரிந்தது.

Victor Hugo Cuevas என்பவருக்கு சொந்தமான அந்தப் புலி, அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களை தாக்க முயன்றுள்ளது.

Rob Wormald என்பவர் அந்தப் புலி தனது பெற்றோரை தாக்க முயன்றபோது வீடியோ எடுத்துள்ளார், அப்போது அவரைப் பார்த்த அந்த புலி வேகமாக பாய்ந்து வந்ததைக் கண்டு தலை தெறிக்க வீட்டுக்குள் ஓடினார்.

இந்த காட்சிகளை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் பலர் அந்த புலி குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரிவதை படம் பிடித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் பொலிஸார் குவிந்த நிலையில், Cuevas புளியை தனது Jeep Cherokee காரில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

26 வயதான Victor Hugo Cuevas ஒரு கொலை வழக்கில் சிறையிருந்து சமீபத்தில் தான் ஜாமினில் வெளியே வந்துள்ளார் என்பது தெரியவந்தது.

இந்நிலையில், செவ்வாயன்று பொலிஸார் Cuevas-ஐ கைது செய்துள்ளனர். விசாரணையில், அவரிடம் குரங்குகள் கூட இருப்பதாக தெரியவந்தது. அவற்றை வளர்க்க ஹூஸ்டன் நகரத்தில் அனுமதிக்கப்படுகின்றன.

ஆனால், ஒரு புலி வைத்திருப்பது ஹூஸ்டன் சட்டத்துக்கு புறம்பானது, ஆனால் இது டெக்சாஸ் மாநில சட்டத்தின் கீழ் சில கட்டுப்பாடுகளுடன் சட்டப்பூர்வமானது என்பது குறிப்பிடத்தக்கது.

புலியை பொது வெளியில் அச்சுறுத்தும் விதமாக திறந்து விட்டதற்கு 500 டொலர் அபராதம் விதிக்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது.

இந்த வங்கப் புலி 9 மாதமே ஆன ஒரு ஆண் புலி என்றும், அதன் பெயர் 'இந்தியா' என வைக்கப்பட்டுள்ளதாகவும் Cuevas-ன் வழக்கறிஞர் Michael Elliott கூறினார்.

பாய்ந்து வந்த புலி; மிரண்டு ஓடிய நபர்! பதறவைக்கும் காட்சி., புலியை வீதியில் திறந்துவிட்ட கொலை குற்றவாளி கைது | Bengal India Tiger Arrest Us Houston Cuevas Video

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு கிழக்கு, கொழும்பு, London, United Kingdom

26 Feb, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சூரிச், Switzerland

05 Mar, 2021
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Oshawa, Canada

27 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, ெங்காளன், Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி, நாவற்குழி கிழக்கு

10 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US