4 வயது மகனை கொன்ற பெண் சிஇஓ அதிகாரி: கைப்பட எழுதிய கடிதம் சிக்கியது

India Crime goa
By Thiru Jan 12, 2024 05:30 AM GMT
Report

கோவாவில் 4 வயது மகனை கொலை பெண் சிஇஓ அதிகாரி சுசனா சேத் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் இருந்து பொலிஸார் கையால் எழுதப்பட்ட கடிதம் ஒன்றை கைப்பற்றியுள்ளனர்.

4 வயது மகனை கொன்ற பெண் சிஇஓ அதிகாரி

கர்நாடகாவில் தனியார் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வந்த சுசனா சேத்(Suchana Seth, 39) என்ற பெண் சிஇஓ கோவாவில் உள்ள ஹோட்டல் அறையில் தன்னுடைய 4 வயது மகனை கொன்று சூட்கேஸில் எடுத்துச் சென்ற போது பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

கைப்பற்றப்பட்ட குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், உயிரிழந்த குழந்தை தலையணையிலோ அல்லது துணியிலோ அழுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

bengaluru ceo suchana Seth handwritten note finds in goa, Suchana Seth, murder case, Goa murder case, CEO of a Bengaluru tech startup, Goa hotel, cough syrup bottles, Goa Police, Crime, 4 வயது மகனை கொன்ற பெண் சிஇஓ அதிகாரி: கையால் எழுதப்பட்ட கடிதம் சிக்கியது

மேலும் சுசனா சேத் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் இருந்து 2 காலியான இருமல் பாட்டில்களை கண்டுபிடித்து இருந்தனர்.

4 வயது மகனை கொன்ற பெண் சிஇஓ அதிகாரி: ஹோட்டல் ரூம்மில் சிக்கிய முக்கிய ஆதாரம்

4 வயது மகனை கொன்ற பெண் சிஇஓ அதிகாரி: ஹோட்டல் ரூம்மில் சிக்கிய முக்கிய ஆதாரம்

ஹோட்டல் அறையில் கிடைத்த கடிதம்

இந்நிலையில்  சுசனா சேத் வாடகைக்கு தங்கியிருந்த ஹோட்டல் அறையில் இருந்து கையால் எழுதப்பட்ட கடிதம் ஒன்று கிடைத்து இருப்பதாக கோவா பொலிஸார் வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர்.

இதில், "என் கணவர்  தன்னுடைய மகனை சந்திக்கலாம் என்ற நீதிமன்ற உத்தரவை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை" என குறிப்பிட்டு இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.

bengaluru ceo suchana Seth handwritten note finds in goa,Suchana Seth, murder case, Goa murder case, CEO of a Bengaluru tech startup, Goa hotel, cough syrup bottles, Goa Police, Crime, 4 வயது மகனை கொன்ற பெண் சிஇஓ அதிகாரி: கையால் எழுதப்பட்ட கடிதம் சிக்கியது

இந்த கடிதத்தை பொலிஸார் சீல் செய்து நிபுணர்கள் பரிசோதனைக்காக தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பீர் ஊற்றி மாடு வளர்க்கும் மார்க் ஜூக்கர்பெர்க்: எதற்காக?

பீர் ஊற்றி மாடு வளர்க்கும் மார்க் ஜூக்கர்பெர்க்: எதற்காக?

சுசனா சேத் தன்னுடைய கணவனை பெங்களூருவில் 2010ம் ஆண்டு சந்தித்த பிறகு திருமணம் செய்து கொண்டுள்ளனர். பின்னர் சில ஆண்டுகளில் நீதிமன்ற விவாகரத்திற்கும் சென்றுள்ளனர்.

சுசனா சேத் 2022ம் ஆண்டு கணவர் மீது குடும்ப வன்முறை தொடர்பான புகார் வழங்கியுள்ளார். விவாகரத்து வழக்கில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தந்தை தன்னுடைய குழந்தையை பார்க்கலாம் என்று நீதிமன்றம் வழங்கிய உத்தரவை சுசனா சேத்-தால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை விசாரணை அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

bengaluru ceo suchana Seth handwritten note finds in goa, Suchana Seth, murder case, Goa murder case, CEO of a Bengaluru tech startup, Goa hotel, cough syrup bottles, Goa Police, Crime, 4 வயது மகனை கொன்ற பெண் சிஇஓ அதிகாரி: கையால் எழுதப்பட்ட கடிதம் சிக்கியது

விவாகரத்து விசாரணையின் போது கணவன் வெங்கட்ராமன் 9 லட்சம் சம்பாதிப்பதை சுட்டிக்காட்டி குழந்தை பராமரிப்பிற்காக மாதம் 2.5 லட்சம் ரூபாய் வேண்டும் என சுசனா சேத் கோரிக்கை முன்வைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

Suchana Seth, murder case, Goa murder case, CEO of a Bengaluru tech startup, Goa hotel, cough syrup bottles, Goa Police, Crime, 

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அரியாலை, Ilbesheim bei Landau, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US