கனடாவுக்கு அனுப்புவதாக மோசடி: விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள இந்திய நிறுவனம்

Canada
By Balamanuvelan Oct 06, 2025 09:19 AM GMT
Report

இந்தியாவின் பெங்களூருவிலுள்ள நிறுவனம் ஒன்று கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக புகாரளிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அந்நிறுவனம் மீது விசாரணை துவக்கப்பட்டுள்ளது.

கனடாவுக்கு அனுப்புவதாக மோசடி

பெங்களூருவைச் சேர்ந்த சந்தன் (25) என்பவர், Owlspriority India Pvt Ltd என்னும் நிறுவனத்தில் கனடாவில் வேலை தொடர்பில் விண்ணப்பித்துள்ளார். 

கனடாவுக்கு அனுப்புவதாக மோசடி: விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள இந்திய நிறுவனம் | Bengaluru Firm Accused Cheat Canada Work Visa

தங்களுக்கு பெங்களூருவிலும் கனடாவின் வான்கூவரிலும் அலுவலகங்கள் உள்ளதாக இணையத்தில் அந்நிறுவனம் விளம்பரம் செய்திருந்ததைத் தொடர்ந்து, அதை நம்பி கனடாவில் வேலைக்காக அங்கு விண்ணப்பித்துள்ளார் சந்தன்.

கனடா விசா மற்றும் கனடாவில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி ஒரு லட்ச ரூபாய் கேட்டுள்ளநர் அந்நிறுவனத்தினர். உடனடியாக 50,000 ரூபாய் செலுத்தியுள்ளார் சந்தன்.

ஆனால், பல மாதங்களாகியும் எந்த முன்னேற்றமும் இல்லாததால் தனது பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார் சந்தன். 

கனடாவில் திடீரென மாரடைப்பு வந்து துடித்த இந்தியர்: சந்தித்த இரண்டு வகை மனிதர்கள்

கனடாவில் திடீரென மாரடைப்பு வந்து துடித்த இந்தியர்: சந்தித்த இரண்டு வகை மனிதர்கள்

அந்த நிறுவனத்தார் பணத்தையும் திருப்பிக் கொடுக்காததால் பொலிசில் புகார் செய்துள்ளார் சந்தன்.

விசாரணையில், சந்தனுடைய நண்பர்கள் உட்பட பலர் அந்த நிறுவனத்தில் பணம் கொடுத்து ஏமாந்துள்ளது தெரியவந்துள்ளது.

ஆகவே, பொலிசார் Owlspriority India Pvt Ltd நிறுவனத்தின் இயக்குநரான Ninan Lawrence, மற்றும் அந்நிறுவனத்தில் பணியாற்றும் Vijaya Durga, Thota Akhil, Tabassum Naz, மற்றும் Vinay Kotari ஆகியோர் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US