தினம் ஒரு பச்சை வெங்காயம் சாப்பிடுங்க! இந்த நோய்கள் காணாமல் போய்விடுமாம்
Allergy
Back Pain
Eye Problems
Onion
Diabetes
By Kishanthini
பொதுவாக வெங்காயம் பல்வேறு வைட்டமின்கள், மினரல்கள் ஆகியவை அடங்கிய காய்களில் ஒன்று.
இதில் உடலுக்கு நன்மையளிககும் பல்வகை சேர்மங்கள் நிறைந்திருக்கின்றன.
நம்முடைய தினசரி உணவுக்கு சுவையைக் கூட்டக்கூடிய வெங்காயம் உடல் ஆரோக்கியத்துக்கும் மிக நல்லது. இந்த வெங்காயத்தை சமைக்காமல் பச்சையாகவும் சாப்பிடலாம்.
தினமும் பச்சையாக சிறிது வெங்காயம் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைப்பதாக சொல்லப்படுகின்றது.
அந்தவகையில் பச்சையாக வெங்காயத்தை சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
- வெங்காயத்தை தினமும் உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவைக் குறைக்க உதவும். எனவே, நீரிழிவு நோயாளிகள் பச்சை வெங்காயத்தை சாப்பிட வேண்டும்.
- வெங்காயம் உடலில் ஏற்படும் அழற்சியை குறைக்க உதவுகிறது. இது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. அத்தகைய சூழ்நிலையில் கட்டாயம் பச்சை வெங்காயத்தை உட்கொள்ளவும்.
- வெங்காயத்தை சாப்பிடுவதன் மூலம் எலும்புகள் வலுவடையும். எனவே, உங்கள் எலும்புகளும் பலவீனமாக இருந்தால், பச்சை வெங்காயத்தை சாப்பிடலாம்.
- செரிமான அமைப்பை வலுப்படுத்தவும், வயிற்றை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வெங்காயத்தை சாலட் வடிவில் சாப்பிடலாம்.
- வெங்காயத்தை பச்சையாக கடித்து சாப்பிட்டால் வாய் புண் மற்றும் கண்வலி குணமாகும்
- சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் தினமும் பச்சை வெங்காயம் சாப்பிட்டால் சிறுநீரக பிரச்சனை குணமாகும்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US