சிறுதுண்டு பூண்டை காதில் வைத்து கொண்டால் உடலில் ஏற்படும் அற்புதங்கள்
பூண்டு உணவு வகைகளில் சேர்க்கப்படும் ஒரு பொருள், இதில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.
பூண்டை காதில் வைத்து கொள்வதாலும், சரியான அளவில் சாப்பிடுவதாலும் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.
சிறுதுண்டு பூண்டை காதின் உள்ளே வைத்து அடக்கி கொண்டால் உடல்வலி குறையும், இதை செய்த பின்னர் உடல் ரிலாக்சாக இருப்பதை உணரலாம்.
காதில் பூண்டை வைத்தால் வீக்கம், தலைவலி, காய்ச்சல், காது வலி போன்ற பிரச்சனைகள் குணமாகும். முக்கியமாக ஒரு பல் பூண்டை இரவு காதில் வைத்து காலையில் எழுந்தால் காதுவலி இருந்த இடம் தெரியாமல் போகும்.
தொடர் இருமல் காரணமாக அவதிபடுபவர்கள் பூண்டு மற்றும் தேன் கலந்து அதை இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால் இருமல் பிரச்சனை அகலும்.
பூண்டு நமது இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்து கொழுப்பின் அளவை குறைக்கிறது. மேலும் ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது. இதய கோளாறுகள் ஏற்படாமல் இருக்க தினமும் காலை இரண்டு பூண்டு பற்களை சாப்பிட்டு வந்தால் நல்லது.
பூண்டானது நம்முடைய உயர் ரத்த அழுத்தத்தை சரி செய்து ரத்த ஓட்டத்தை சிராக்குகிறது. உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் இரண்டு பூண்டு பற்களை சாப்பிடலாம்.
படர்தாமைரை, கால் அரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு பூண்டு சிறந்த நிவாரணியாகும். பாதிப்பு உள்ள இடத்தில் பூண்டு எண்ணெய்யை தடவினால் விரைவில் பிரச்சனை தீரும்.
பூண்டில் உள்ள அழற்சி எதிர்ப்பு தன்மை கீல்வாதத்தால் ஏற்படும் வீக்கத்தை தடுக்கிறது. தினமும் காலை வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட்டால் கீல்வாத நோய் குணமாகும்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.