வலுவான எலும்புகள் பெற வேண்டுமா? சாப்பிட வேண்டிய ஆரோக்கிய உணவுகளின் பட்டியல்
எலும்புகளை ஆரோக்கியமாக வைத்து இருக்க உதவும் சில உணவு பொருட்கள் குறித்து பார்ப்போம்.
உடலில் உள்ள கால்சியம் சத்துகளின் தேவையான அளவு பால் மற்றும் சில உணவு வகைகளில் அதிகமாக காணப்படுகிறது.
கால்சியம் சத்தும், வைட்டமின் D ஆகிய இரண்டு சத்துக்கள் தான் நம் உடலில் உள்ள எலும்புகளை பருமனடைய செய்தது வலுவாக இருக்க உதவுகிறது.
கால்சியம் சத்து நம்முடைய எலும்புகளை வலுவாக வைத்துக் கொள்ள உதவுகிறது, வைட்டமின் D கால்சியம் சத்தை உடல் உறிஞ்சிக் கொள்ள உதவுகிறது.
எலும்புகளின் அதி முக்கியமான ஊட்டச்சத்தான கால்சியம் மற்றும் வைட்டமின் D ஆகியவற்றை நம்முடைய உணவில் என்னென்ன ஊட்டச்சத்து பாணங்கள் உள்ளன என்பதை இதில் பார்ப்போம்.
அந்த வகையில் கால்சியம் மற்றும் வைட்டமின் D நிறைந்த பொருட்களில், பால், பச்சை ஸ்மூத்தி, பச்சை ப்ரோக்கோலி, ஆரஞ்சு ஜூஸ் மற்றும் கிரீன் டீ.
இதனை நாம் சுழற்சியில் முறையில் அருந்துவதோடு, சீரான உடற்பயிற்சி வழங்கினால் வலுவான எலும்புகளை பெறலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |